Published : 13 Aug 2020 06:29 PM
Last Updated : 13 Aug 2020 06:29 PM

ஆகஸ்ட் 13 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,20,355 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 1,573 1,098 460 15
2 செங்கல்பட்டு 19,640

16,317

2,994 329
3 சென்னை 1,13,058 99,806 10,868 2,384
4 கோயம்புத்தூர் 7,884 5,805 1,923 156
5 கடலூர் 5,943 3,234 2,644 65
6 தருமபுரி 934 779 146 9
7 திண்டுக்கல் 4,386 3,575 727 84
8 ஈரோடு 1,206 741 446 19
9 கள்ளக்குறிச்சி 4,745 3,942 760 43
10 காஞ்சிபுரம் 13,085 10,225 2,694 166
11 கன்னியாகுமரி 7,050 5,306 1,641 103
12 கரூர் 928 593 319 16
13 கிருஷ்ணகிரி 1,539 1,150 366 23
14 மதுரை 12,515 11,151 1,056 308
15 நாகப்பட்டினம் 1,392 723 653 16
16 நாமக்கல் 1,112 819 275 18
17 நீலகிரி 996 901 92 3
18 பெரம்பலூர் 839 607 221 11
19 புதுகோட்டை 3,662 2,477 1,138 47
20 ராமநாதபுரம் 3,840 3,328 428 84
21 ராணிப்பேட்டை 7,786 6,203 1,520 63
22 சேலம் 5,344 3,764 1,514 66
23 சிவகங்கை 3,203 2,707 424 72
24 தென்காசி 3,632 2,152 1,419 61
25 தஞ்சாவூர் 4,561 3,356 1,146 59
26 தேனி 9,122 6,014 3,004 104
27 திருப்பத்தூர் 1,863 1,219 610 34
28 திருவள்ளூர் 18,477 14,359 3,803 315
29 திருவண்ணாமலை 8,432 6,293 2,033 106
30 திருவாரூர் 2,146 1,775 353 18
31 தூத்துக்குடி 9,730 8,150 1,498 82
32 திருநெல்வேலி 7,112 5,465 1,541 106
33 திருப்பூர் 1,379 896 446 37
34 திருச்சி 5,550 4,534 935 81
35 வேலூர் 7,915 6,577 1,236 102
36 விழுப்புரம் 4,906 4,268 591 47
37 விருதுநகர் 10,849 9,280 1,425 144
38 விமான நிலையத்தில் தனிமை 867 817 49 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 726 629 97 0
40 ரயில் நிலையத்தில் தனிம 428 424 4 0
மொத்த எண்ணிக்கை 3,20,355 2,61,459 53,499 5,397

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x