Published : 12 Aug 2020 12:02 pm

Updated : 12 Aug 2020 12:02 pm

 

Published : 12 Aug 2020 12:02 PM
Last Updated : 12 Aug 2020 12:02 PM

ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

august-12

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 12) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3,519 117 342
2 மணலி 1,700 27 117
3 மாதவரம் 3,296 51 432
4 தண்டையார்பேட்டை 9,268 254 636
5 ராயபுரம் 10,971 263 752
6 திருவிக நகர் 7,827 245 718
7 அம்பத்தூர் 5,460 112 1,717
8 அண்ணா நகர் 11,232 252 1,174
9 தேனாம்பேட்டை 10,533 348 684
10 கோடம்பாக்கம் 11,294

243

1,353
11 வளசரவாக்கம் 5,506 112 817
12 ஆலந்தூர் 3,168 59 550
13 அடையாறு 7,053 140 950
14 பெருங்குடி 2,877 53 440
15 சோழிங்கநல்லூர் 2,356 24 442
16 இதர மாவட்டம் 1,512 50 6
97,574 2,350 11,130

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author