Published : 11 Aug 2020 06:42 PM
Last Updated : 11 Aug 2020 06:42 PM

ஆகஸ்ட் 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 3,08,649 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 10 வரை ஆகஸ்ட் 11 ஆகஸ்ட் 10 வரை ஆகஸ்ட் 11
1 அரியலூர் 1,328 86 18 0 1,432
2 செங்கல்பட்டு 18,342 388 5 0 18,735
3 சென்னை 1,10,046 986 22 0 1,11,054
4 கோயம்புத்தூர் 6,934 324 38 0 7,296
5 கடலூர் 4,868 281 195 0 5,344
6 தருமபுரி 707 8 191 0 906
7 திண்டுக்கல் 3,984 148 70 2 4,204
8 ஈரோடு 1,068 16 30 1 1,115
9 கள்ளக்குறிச்சி 4,162 74 403 0 4,639
10 காஞ்சிபுரம் 12,137 330 3 0 12,470
11 கன்னியாகுமரி 6,457 192 97 0 6,746
12 கரூர் 773 30 44 1 848
13 கிருஷ்ணகிரி 1,342 43 138 0 1,523
14 மதுரை 11,966 90 139 0 12,195
15 நாகப்பட்டினம் 1,126 53 70 0 1,249
16 நாமக்கல் 954 10 69 0 1,033
17 நீலகிரி 947 5 15 0 967
18 பெரம்பலூர் 752 35 2 0 789
19 புதுக்கோட்டை 3,293 64 31 0 3,388
20 ராமநாதபுரம் 3,550 36 133 0 3,719
21 ராணிப்பேட்டை 7,105 333 49 0 7,487
22 சேலம் 4,366 205 379 1 4,951
23 சிவகங்கை 2,938 55 60 0 3,053
24 தென்காசி 3,198 136 48 0 3,382
25 தஞ்சாவூர் 4,199 125 22 0 4,346
26 தேனி 8,217 297 40 0 8,554
27 திருப்பத்தூர் 1,580 37 109 0 1,726
28 திருவள்ளூர் 17,336 362 8 0 17,706
29 திருவண்ணாமலை 7,629 160 363 1 8,153
30 திருவாரூர் 1,988 88 37 0 2,113
31 தூத்துக்குடி 9,131 107 228 3 9,469
32 திருநெல்வேலி 6,250 136 415 0 6,801
33 திருப்பூர் 1,187 37 9 0 1,233
34 திருச்சி 5,155 86 9 0 5,250
35 வேலூர் 7,485 181 57 0 7,723
36 விழுப்புரம் 4,470 90 152 1 4,713
37 விருதுநகர் 10,053 180 104 0 10,337
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 863 0 863
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 701 8 709
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 426 2 428
மொத்தம் 2,97,023 5,814 5,792 20 3,08,649

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x