Published : 09 Aug 2020 18:35 pm

Updated : 10 Aug 2020 14:51 pm

 

Published : 09 Aug 2020 06:35 PM
Last Updated : 10 Aug 2020 02:51 PM

ஆகஸ்ட் 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

august-9

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 9) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,96,901 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 8 வரை ஆகஸ்ட் 9 ஆகஸ்ட் 8 வரை ஆகஸ்ட் 9
1 அரியலூர் 1,227 46 18 0 1,291
2 செங்கல்பட்டு 17,409 397 5 0 17,811
3 சென்னை 1,08,106 989 22 0 1,09,117
4 கோயம்புத்தூர் 6,415 217 38 0 6,670
5 கடலூர் 4,438 146 190 0 4,774
6 தருமபுரி 663 28 188 1 880
7 திண்டுக்கல் 3,678 131 69 0 3,878
8 ஈரோடு 969 65 29 1 1,064
9 கள்ளக்குறிச்சி 3,991 86 403 0 4,480
10 காஞ்சிபுரம் 11,411 393 3 0 11,807
11 கன்னியாகுமரி 6,125 127 96 0 6,348
12 கரூர் 695 32 44 0 771
13 கிருஷ்ணகிரி 1,224 60 138 0 1,422
14 மதுரை 11,759 107 139 0 12,005
15 நாகப்பட்டினம் 1,006 69 70 0 1,145
16 நாமக்கல் 888 35 68 0 991
17 நீலகிரி 933 10 15 0 958
18 பெரம்பலூர் 684 32 2 0 718
19 புதுக்கோட்டை 3,019 139 31 0 3,189
20 ராமநாதபுரம் 3,453 60 133 0 3,646
21 ராணிப்பேட்டை 6,696 219 49 0 6,964
22 சேலம் 4,081 163 376 2 4,622
23 சிவகங்கை 2,826 50 60 0 2,936
24 தென்காசி 2,911 173 48 0 3,132
25 தஞ்சாவூர் 3,915 155 19 0 4,089
26 தேனி 7,498 360 40 0 7,898
27 திருப்பத்தூர் 1,438 58 109 0 1,605
28 திருவள்ளூர் 16,609 396 8 0 17,013
29 திருவண்ணாமலை 7,249 221 361 1 7,832
30 திருவாரூர் 1,910 51 37 0 1,998
31 தூத்துக்குடி 8,682 250 226 1 9,159
32 திருநெல்வேலி 6,001 162 415 0 6,578
33 திருப்பூர் 1,103 42 9 0 1,154
34 திருச்சி 5,024 96 9 0 5,129
35 வேலூர் 7,151 149 55 0 7,355
36 விழுப்புரம் 4,314 67 149 0 4,530
37 விருதுநகர் 9,669 193 104 0 9,966
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 853 7 860
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 683 7 690
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 426 0 426
மொத்தம் 2,85,170 5,974 5,737 20 2,96,901

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author