Published : 07 Aug 2020 11:53 AM
Last Updated : 07 Aug 2020 11:53 AM

ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 7) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3361 112 402
2 மணலி 1677 27 77
3 மாதவரம் 2970 50 540
4 தண்டையார்பேட்டை 9007 248 605
5 ராயபுரம் 10,598 262 797
6 திருவிக நகர் 7383 234 917
7 அம்பத்தூர் 5001 102 1469
8 அண்ணா நகர் 10,605 245 1,260
9 தேனாம்பேட்டை 10,093 340 834
10 கோடம்பாக்கம் 10,702

232

1326
11 வளசரவாக்கம் 5065 105 859
12 ஆலந்தூர் 2927 52 520
13 அடையாறு 6590 129 917
14 பெருங்குடி 2616 48 494
15 சோழிங்கநல்லூர் 2140 22 470
16 இதர மாவட்டம் 1,393 40 233
92,128 2,248 11,720

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x