Published : 06 Aug 2020 19:29 pm

Updated : 06 Aug 2020 19:29 pm

 

Published : 06 Aug 2020 07:29 PM
Last Updated : 06 Aug 2020 07:29 PM

ஆகஸ்ட் 6 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

august-6

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,79,144 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 1,154 926 218 10
2 செங்கல்பட்டு 16,897

13,969

2,644 284
3 சென்னை 1,06,096 92,128 11,720 2,248
4 கோயம்புத்தூர் 5,997 4,322 1,579 96
5 கடலூர் 4,232 2,271 1,912 49
6 தருமபுரி 815 722 86 7
7 திண்டுக்கல் 3,331 2,707 561 63
8 ஈரோடு 888 636 239 13
9 கள்ளக்குறிச்சி 4,131 3,274 827 30
10 காஞ்சிபுரம் 10,993 7,984 2,872 137
11 கன்னியாகுமரி 5,829 3,833 1,933 63
12 கரூர் 680 351 319 10
13 கிருஷ்ணகிரி 1,263 798 449 16
14 மதுரை 11,689 9,549 1,864 276
15 நாகப்பட்டினம் 921 520 390 11
16 நாமக்கல் 890 517 363 10
17 நீலகிரி 919 756 160 3
18 பெரம்பலூர் 572 421 142 9
19 புதுகோட்டை 2,755 1,901 821 33
20 ராமநாதபுரம் 3,503 3,043 389 71
21 ராணிப்பேட்டை 6,342 4,567 1,731 44
22 சேலம் 4,251 3,099 1,109 43
23 சிவகங்கை 2,768 2,253 460 55
24 தென்காசி 2,629 1,720 870 39
25 தஞ்சாவூர் 3,484 2,567 881 36
26 தேனி 6,836 4,068 2,686 82
27 திருப்பத்தூர் 1,436 922 489 25
28 திருவள்ளூர் 15,890 12,153 3,469 268
29 திருவண்ணாமலை 7,058 4,982 1,995 81
30 திருவாரூர் 1,874 1,681 181 12
31 தூத்துக்குடி 8,450 6,557 1,832 61
32 திருநெல்வேலி 6,071 3,732 2,274 65
33 திருப்பூர் 1,059 712 329 18
34 திருச்சி 4,834 3,494 1,273 67
35 வேலூர் 6,897 5,440 1,376 81
36 விழுப்புரம் 4,316 3,73 803 40
37 விருதுநகர் 9,441 7,416 1,911 114
38 விமான நிலையத்தில் தனிமை 852 695 156 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 675 504 171 0
40 ரயில் நிலையத்தில் தனிம 426 424 2 0
மொத்த எண்ணிக்கை 2,79,144 2,21,087 53,486 4,571

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author