Published : 06 Aug 2020 19:18 pm

Updated : 06 Aug 2020 19:31 pm

 

Published : 06 Aug 2020 07:18 PM
Last Updated : 06 Aug 2020 07:31 PM

ஆகஸ்ட் 6-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

august-6

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,79,144 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 5 வரை ஆகஸ்ட் 6 ஆகஸ்ட் 5 வரை ஆகஸ்ட் 6
1 அரியலூர் 1,112 24 18 0 1,154
2 செங்கல்பட்டு 16,484 408 5 0 16,897
3 சென்னை 1,04,983 1,091 22 0 1,06,096
4 கோயம்புத்தூர் 5,769 190 38 0 5,997
5 கடலூர் 3,831 213 187 1 4,232
6 தருமபுரி 623 7 185 0 815
7 திண்டுக்கல் 3,135 127 69 0 3,331
8 ஈரோடு 800 59 26 3 888
9 கள்ளக்குறிச்சி 3,653 75 403 0 4,131
10 காஞ்சிபுரம் 10,654 336 3 0 10,993
11 கன்னியாகுமரி 5,512 222 95 0 5,829
12 கரூர் 610 26 44 0 680
13 கிருஷ்ணகிரி 1,080 54 128 1 1,263
14 மதுரை 11,450 101 138 0 11,689
15 நாகப்பட்டினம் 844 8 68 1 921
16 நாமக்கல் 794 28 66 2 890
17 நீலகிரி 882 22 15 0 919
18 பெரம்பலூர் 566 4 2 0 572
19 புதுக்கோட்டை 2,637 87 31 0 2,755
20 ராமநாதபுரம் 3,350 20 133 0 3,503
21 ராணிப்பேட்டை 6,023 270 49 0 6,342
22 சேலம் 3,716 161 374 0 4,251
23 சிவகங்கை 2,680 28 60 0 2,768
24 தென்காசி 2,517 64 48 0 2,629
25 தஞ்சாவூர் 3,303 162 19 0 3,484
26 தேனி 6,499 297 40 0 6,836
27 திருப்பத்தூர் 1,247 80 109 0 1,436
28 திருவள்ளூர் 15,562 320 8 0 15,890
29 திருவண்ணாமலை 6,549 153 356 0 7,058
30 திருவாரூர் 1,814 23 37 0 1,874
31 தூத்துக்குடி 7,992 237 219 2 8,450
32 திருநெல்வேலி 5,406 250 415 0 6,071
33 திருப்பூர் 1,016 34 9 0 1,059
34 திருச்சி 4,728 97 9 0 4,834
35 வேலூர் 6,656 189 49 3 6,897
36 விழுப்புரம் 4,092 75 148 1 4,316
37 விருதுநகர் 9,237 100 104 0 9,441
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 846 6 852
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 653 22 675
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 426 0 426
மொத்தம் 2,67,806 5,642 5,654 42 2,79,144

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author