Published : 05 Aug 2020 06:36 PM
Last Updated : 05 Aug 2020 06:36 PM

ஆகஸ்ட் 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,73,460 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 1,130 901 220 9
2 செங்கல்பட்டு 16,484

13,522

2,683 279
3 சென்னை 1,05,004 90,966 11,811 2,217
4 கோயம்புத்தூர் 5,805 4,144 1,571 90
5 கடலூர் 4,016 2,168 1,802 46
6 தருமபுரி 808 714 87 7
7 திண்டுக்கல் 3,202 2,603 540 59
8 ஈரோடு 829 610 209 10
9 கள்ளக்குறிச்சி 4,063 3,121 915 27
10 காஞ்சிபுரம் 10,655 7,675 2,846 134
11 கன்னியாகுமரி 5,607 3,591 1,955 61
12 கரூர் 654 340 304 10
13 கிருஷ்ணகிரி 1,206 741 449 16
14 மதுரை 11,593 9,219 2,107 267
15 நாகப்பட்டினம் 917 475 431 11
16 நாமக்கல் 868 492 368 8
17 நீலகிரி 897 731 164 2
18 பெரம்பலூர் 568 392 170 6
19 புதுகோட்டை 2,666 1,822 812 32
20 ராமநாதபுரம் 3,483 2,989 424 70
21 ராணிப்பேட்டை 6,073 4,352 1,677 44
22 சேலம் 4,088 2,881 1,166 41
23 சிவகங்கை 2,742 2,176 511 55
24 தென்காசி 2,564 1,662 866 36
25 தஞ்சாவூர் 3,322 2,476 812 34
26 தேனி 6,539 3,792 2,668 79
27 திருப்பத்தூர் 1,356 873 459 24
28 திருவள்ளூர் 15,570 11,759 3,548 263
29 திருவண்ணாமலை 6,905 4,681 2,148 76
30 திருவாரூர் 1,851 1,553 287 11
31 தூத்துக்குடி 8,210 6,311 1,840 59
32 திருநெல்வேலி 5,820 3,620 2,136 64
33 திருப்பூர் 1,024 675 332 17
34 திருச்சி 4,733 3,246 1,423 64
35 வேலூர் 6,705 5,320 1,311 74
36 விழுப்புரம் 4,239 3,380 820 39
37 விருதுநகர் 9,339 7,237 1,993 109
38 விமான நிலையத்தில் தனிமை 846 692 153 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 653 489 164 0
40 ரயில் நிலையத்தில் தனிம 426 424 2 0
மொத்த எண்ணிக்கை 2,73,460 2,14,815 54,184 4,461

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x