Published : 05 Aug 2020 06:29 PM
Last Updated : 05 Aug 2020 06:29 PM

ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,73,460 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 4 வரை ஆகஸ்ட் 5 ஆகஸ்ட் 4 வரை ஆகஸ்ட் 5
1 அரியலூர் 1,076 36 18 0 1,130
2 செங்கல்பட்டு 15,992 487 5 0 16,484
3 சென்னை 1,03,938 1,044 22 0 1,05,004
4 கோயம்புத்தூர் 5,655 112 38 0 5,805
5 கடலூர் 3,661 168 185 2 4,016
6 தருமபுரி 607 16 184 1 808
7 திண்டுக்கல் 3,065 68 66 3 3,202
8 ஈரோடு 766 37 23 3 829
9 கள்ளக்குறிச்சி 3,642 18 403 0 4,063
10 காஞ்சிபுரம் 10,310 342 3 0 10,655
11 கன்னியாகுமரி 5,337 175 95 0 5,607
12 கரூர் 560 50 44 0 654
13 கிருஷ்ணகிரி 1,067 11 126 2 1,206
14 மதுரை 11,351 104 136 2 11,593
15 நாகப்பட்டினம் 799 50 66 2 917
16 நாமக்கல் 772 30 65 1 868
17 நீலகிரி 846 36 15 0 897
18 பெரம்பலூர் 546 20 2 0 568
19 புதுக்கோட்டை 2,485 150 31 0 2,666
20 ராமநாதபுரம் 3,318 32 133 0 3,483
21 ராணிப்பேட்டை 5,881 143 49 0 6,073
22 சேலம் 3,555 159 374 0 4,088
23 சிவகங்கை 2,613 69 60 0 2,742
24 தென்காசி 2,395 121 48 0 2,564
25 தஞ்சாவூர் 3,224 79 19 0 3,322
26 தேனி 6,221 278 40 0 6,539
27 திருப்பத்தூர் 1,235 12 109 0 1,356
28 திருவள்ளூர் 15,090 472 8 0 15,570
29 திருவண்ணாமலை 6,437 112 356 0 6,905
30 திருவாரூர் 1,793 21 37 0 1,851
31 தூத்துக்குடி 7,818 173 219 0 8,210
32 திருநெல்வேலி 5,379 26 415 0 5,820
33 திருப்பூர் 989 26 8 1 1,024
34 திருச்சி 4,588 136 9 0 4,733
35 வேலூர் 6,477 179 49 0 6,705
36 விழுப்புரம் 4,015 76 147 1 4,239
37 விருதுநகர் 9,168 67 104 0 9,339
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 844 2 846
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 633 20 653
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 426 0 426
மொத்தம் 2,62,671 5,135 5,614 40 2,73,460

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x