Published : 05 Aug 2020 11:11 am

Updated : 05 Aug 2020 11:11 am

 

Published : 05 Aug 2020 11:11 AM
Last Updated : 05 Aug 2020 11:11 AM

ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

august-5

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 5) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3282 112 423
2 மணலி 1654 27 89
3 மாதவரம் 2876 49 568
4 தண்டையார்பேட்டை 8865 244 645
5 ராயபுரம் 10,404 262 796
6 திருவிக நகர் 7206 228 952
7 அம்பத்தூர் 4836 99 1401
8 அண்ணா நகர் 10,432 240 1,198
9 தேனாம்பேட்டை 9997 332 804
10 கோடம்பாக்கம் 10,519

231

1349
11 வளசரவாக்கம் 4855 101 900
12 ஆலந்தூர் 2798 51 520
13 அடையாறு 6336 126 1012
14 பெருங்குடி 2523 46 484
15 சோழிங்கநல்லூர் 2022 22 482
16 இதர மாவட்டம் 1,364 32 233
89,969 2,202 11,856

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author