

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரி யர் கே.எம்.காதர் மொய்தீன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கட்சியின் சென்னை தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஸிலில் இருந்து பணியாற்றி வந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக திருச்சியில் உள்ள தனி யார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது உடல் நிலையில் முன் னேற்றம் இருப்பதாக மருத்துவர் கள் கூறியுள்ளனர். கே.எம்.காதர் மொய்தீன் பூரண நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்யு மாறு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகம்மது அபூபக்கர் எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார்.