Published : 04 Aug 2020 18:54 pm

Updated : 04 Aug 2020 18:56 pm

 

Published : 04 Aug 2020 06:54 PM
Last Updated : 04 Aug 2020 06:56 PM

ஆகஸ்ட் 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

august-4

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,68,285 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 3 வரை ஆகஸ்ட் 4 ஆகஸ்ட் 3 வரை ஆகஸ்ட் 4
1 அரியலூர் 1,028 48 17 1 1,094
2 செங்கல்பட்டு 15,667 245 5 0 15,917
3 சென்னை 1,02,982 1,023 22 0 1,04,027
4 கோயம்புத்தூர் 5,422 228 38 0 5,688
5 கடலூர் 3,400 261 182 3 3,846
6 தருமபுரி 606 1 183 1 791
7 திண்டுக்கல் 3,001 64 66 0 3,131
8 ஈரோடு 746 20 23 0 789
9 கள்ளக்குறிச்சி 3,503 149 403 0 4,055
10 காஞ்சிபுரம் 10,080 220 3 0 10,303
11 கன்னியாகுமரி 5,218 122 89 6 5,435
12 கரூர் 533 25 44 0 602
13 கிருஷ்ணகிரி 1,048 22 123 3 1,196
14 மதுரை 11,311 40 136 0 11,487
15 நாகப்பட்டினம் 752 55 66 0 873
16 நாமக்கல் 731 39 65 0 835
17 நீலகிரி 834 14 15 0 863
18 பெரம்பலூர் 541 4 2 0 547
19 புதுக்கோட்டை 2,442 41 31 0 2,514
20 ராமநாதபுரம் 3,269 47 133 0 3,449
21 ராணிப்பேட்டை 5,802 79 49 0 5,930
22 சேலம் 3,495 62 374 0 3,931
23 சிவகங்கை 2,476 141 60 0 2,677
24 தென்காசி 2,350 45 48 0 2,443
25 தஞ்சாவூர் 3,131 93 19 0 3,243
26 தேனி 5,929 292 40 0 6,261
27 திருப்பத்தூர் 1,169 66 109 0 1,344
28 திருவள்ளூர் 14,730 358 8 0 15,096
29 திருவண்ணாமலை 6,305 132 356 0 6,793
30 திருவாரூர் 1,762 31 37 0 1,830
31 தூத்துக்குடி 7,627 189 219 0 8,035
32 திருநெல்வேலி 5,227 155 415 0 5,797
33 திருப்பூர் 984 8 8 0 1,000
34 திருச்சி 4,511 83 9 0 4,603
35 வேலூர் 6,318 159 48 1 6,526
36 விழுப்புரம் 3,965 50 147 0 4,162
37 விருதுநகர் 8,741 424 104 0 9,269
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 842 2 844
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 623 10 633
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 1 426
மொத்தம் 2,57,636 5,035 5,586 28 2,68,285

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author