Published : 03 Aug 2020 12:20 pm

Updated : 03 Aug 2020 12:20 pm

 

Published : 03 Aug 2020 12:20 PM
Last Updated : 03 Aug 2020 12:20 PM

ஆகஸ்ட் 3-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

august-3

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 3) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 3204 111 460
2 மணலி 1624 27 113
3 மாதவரம் 2746 46 638
4 தண்டையார்பேட்டை 8778 243 666
5 ராயபுரம் 10,278 261 837
6 திருவிக நகர் 7045 223 944
7 அம்பத்தூர் 4678 91 1338
8 அண்ணா நகர் 10,133 236 1,288
9 தேனாம்பேட்டை 9740 328 918
10 கோடம்பாக்கம் 10,220

230

1394
11 வளசரவாக்கம் 4645 97 926
12 ஆலந்தூர் 2664 49 566
13 அடையாறு 6143 124 1011
14 பெருங்குடி 2421 45 515
15 சோழிங்கநல்லூர் 1954 19 459
16 இதர மாவட்டம் 1,331 27 117
87,604 2,157 12,190

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author