Published : 02 Aug 2020 18:43 pm

Updated : 02 Aug 2020 18:43 pm

 

Published : 02 Aug 2020 06:43 PM
Last Updated : 02 Aug 2020 06:43 PM

ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

august-2

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,57,613 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஆகஸ்ட் 1 வரை ஆகஸ்ட் 2 ஆகஸ்ட் 1 வரை ஆகஸ்ட் 2
1 அரியலூர் 933 73 17 0 1,023
2 செங்கல்பட்டு 14,861 446 5 0 15,312
3 சென்னை 1,00,864 1,065 22 0 1,01,951
4 கோயம்புத்தூர் 5,025 167 38 0 5,230
5 கடலூர் 3,093 140 178 4 3,415
6 தருமபுரி 593 11 177 6 787
7 திண்டுக்கல் 2,830 94 63 3 2,990
8 ஈரோடு 710 21 22 1 754
9 கள்ளக்குறிச்சி 3,404 33 403 0 3,840
10 காஞ்சிபுரம் 9,389 393 3 0 9,785
11 கன்னியாகுமரி 4,803 200 89 0 5,092
12 கரூர் 488 28 44 0 560
13 கிருஷ்ணகிரி 931 52 112 7 1,102
14 மதுரை 11,038 178 136 0 11,352
15 நாகப்பட்டினம் 708 15 65 1 789
16 நாமக்கல் 672 25 57 3 757
17 நீலகிரி 783 14 15 0 812
18 பெரம்பலூர் 495 27 2 0 524
19 புதுக்கோட்டை 2,228 124 30 1 2,383
20 ராமநாதபுரம் 3,160 45 133 0 3,338
21 ராணிப்பேட்டை 5,253 167 49 0 5,469
22 சேலம் 3,301 130 369 4 3,804
23 சிவகங்கை 2,366 45 60 0 2,471
24 தென்காசி 2,172 95 48 0 2,315
25 தஞ்சாவூர் 2,898 91 19 0 3,008
26 தேனி 5,317 309 38 0 5,664
27 திருப்பத்தூர் 1,055 70 109 0 1,234
28 திருவள்ளூர் 14,105 317 8 0 14,430
29 திருவண்ணாமலை 5,950 142 354 0 6,446
30 திருவாரூர் 1,699 45 37 0 1,781
31 தூத்துக்குடி 7,140 270 217 1 7,628
32 திருநெல்வேலி 4,956 201 415 0 5,572
33 திருப்பூர் 901 40 8 0 949
34 திருச்சி 4,271 136 9 0 4,416
35 வேலூர் 6,027 169 42 4 6,242
36 விழுப்புரம் 3,779 96 144 3 4,022
37 விருதுநகர் 8,050 337 104 0 8,491
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 821 15 836
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 603 11 614
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425
மொத்தம் 2,46,248 5,811 5,490 64 2,57,613

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author