Published : 02 Aug 2020 06:43 PM
Last Updated : 02 Aug 2020 06:43 PM

ஆகஸ்ட் 2 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,57,613 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 1,023 810 206 7
2 செங்கல்பட்டு 15,312

12,238

2,817 257
3 சென்னை 1,01,951 87,604 12,190 2,157
4 கோயம்புத்தூர் 5,230 3,469 1,690 71
5 கடலூர் 3,415 1,964 1,417 34
6 தருமபுரி 787 535 246 6
7 திண்டுக்கல் 2,990 2,370 565 55
8 ஈரோடு 754 583 162 9
9 கள்ளக்குறிச்சி 3,840 2,828 986 26
10 காஞ்சிபுரம் 9,785 6,229 3,439 117
11 கன்னியாகுமரி 5,092 3,000 2,043 49
12 கரூர் 560 291 260 9
13 கிருஷ்ணகிரி 1,102 578 510 14
14 மதுரை 11,352 8,745 2,354 253
15 நாகப்பட்டினம் 789 444 337 8
16 நாமக்கல் 757 422 328 7
17 நீலகிரி 812 672 138 2
18 பெரம்பலூர் 524 313 207 4
19 புதுகோட்டை 2,383 1,484 874 25
20 ராமநாதபுரம் 3,338 2,744 528 66
21 ராணிப்பேட்டை 5,469 3,751 1,682 36
22 சேலம் 3,804 2,605 1,166 33
23 சிவகங்கை 2,471 2,037 388 46
24 தென்காசி 2,315 1,191 1,097 27
25 தஞ்சாவூர் 3,008 2,006 973 29
26 தேனி 5,664 3,180 2,421 63
27 திருப்பத்தூர் 1,234 745 470 19
28 திருவள்ளூர் 14,430 10,746 3,430 254
29 திருவண்ணாமலை 6,446 4,202 2,179 65
30 திருவாரூர் 1,781 1,305 467 9
31 தூத்துக்குடி 7,628 5,424 2,150 54
32 திருநெல்வேலி 5,572 3,078 2,444 50
33 திருப்பூர் 949 597 339 13
34 திருச்சி 4,416 2,782 1,574 60
35 வேலூர் 6,242 4,848 1,329 65
36 விழுப்புரம் 4,022 3,007 979 36
37 விருதுநகர் 8,491 6,098 2,297 96
38 விமான நிலையத்தில் தனிமை 836 678 157 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 614 456 158 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 425 424 1 0
மொத்த எண்ணிக்கை 2,57,613 1,96,483 56,998 4,132

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x