Published : 31 Jul 2020 07:03 PM
Last Updated : 31 Jul 2020 07:03 PM

ஜூலை 31-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,45,859 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 30 வரை ஜூலை 31 ஜூலை 30 வரை ஜூலை 31
1 அரியலூர் 897 4 17 0 918
2 செங்கல்பட்டு 14,195 334 5 0 14534
3 சென்னை 98,759 1013 22 0 99,794
4 கோயம்புத்தூர் 4,614 169 38 0 4,821
5 கடலூர் 2,757 156 173 2 3,088
6 தருமபுரி 581 3 177 0 761
7 திண்டுக்கல் 2,697 52 63 0 2,812
8 ஈரோடு 669 33 22 0 724
9 கள்ளக்குறிச்சி 3,315 27 403 0 3,745
10 காஞ்சிபுரம் 8,606 485 3 0 9,094
11 கன்னியாகுமரி 4,435 169 89 0 4,693
12 கரூர் 421 31 44 0 496
13 கிருஷ்ணகிரி 849 14 104 1 968
14 மதுரை 10,704 173 132 0 11,009
15 நாகப்பட்டினம் 621 49 64 1 735
16 நாமக்கல் 592 46 55 1 694
17 நீலகிரி 751 2 13 0 766
18 பெரம்பலூர் 420 55 2 0 477
19 புதுக்கோட்டை 2026 111 29 1 2,167
20 ராமநாதபுரம் 3,082 40 133 0 3,255
21 ராணிப்பேட்டை 4,722 359 49 0 5130
22 சேலம் 3,141 113 358 10 3,622
23 சிவகங்கை 2,239 66 60 0 2,365
24 தென்காசி 1,925 59 48 0 2,032
25 தஞ்சாவூர் 2,632 97 19 0 2,748
26 தேனி 4,691 299 38 4 5,028
27 திருப்பத்தூர் 991 47 108 0 1146
28 திருவள்ளூர் 13,455 373 8 0 13,836
29 திருவண்ணாமலை 5,659 41 352 0 6052
30 திருவாரூர் 1,628 28 37 0 1,693
31 தூத்துக்குடி 6,609 2,82 214 2 7,107
32 திருநெல்வேலி 4,575 222 415 5 5,212
33 திருப்பூர் 814 51 8 0 873
34 திருச்சி 4,004 133 9 0 4,146
35 வேலூர் 5,642 191 39 3 5,875
36 விழுப்புரம் 3,454 166 141 3 3,764
37 விருதுநகர் 7,404 357 104 0 7,865
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 807 6 813
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 575 1 576
40 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425
மொத்தம் 2,34,576 5,850 5,402 31 2,45,859

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x