Published : 31 Jul 2020 06:43 PM
Last Updated : 31 Jul 2020 06:43 PM

ஜூலை 31 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏழாம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 31) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,45,859 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 918 764 147 7
2 செங்கல்பட்டு 14,534

11,129

3,157 248
3 சென்னை 99,794 84,916 12,765 2113
4 கோயம்புத்தூர் 4,821 3,029 1,738 54
5 கடலூர் 3,088 1,862 1,195 31
6 தருமபுரி 761 479 278 4
7 திண்டுக்கல் 2,812 2,147 615 50
8 ஈரோடு 724 523 192 9
9 கள்ளக்குறிச்சி 3,745 2,671 1,051 23
10 காஞ்சிபுரம் 9,094 5,650 3,333 111
11 கன்னியாகுமரி 4,693 2,650 2004 39
12 கரூர் 496 259 228 9
13 கிருஷ்ணகிரி 968 479 475 14
14 மதுரை 11,009 8,423 2,349 2,37
15 நாகப்பட்டினம் 735 388 339 8
16 நாமக்கல் 694 354 334 6
17 நீலகிரி 766 632 132 2
18 பெரம்பலூர் 477 257 217 3
19 புதுகோட்டை 2,167 1,279 863 25
20 ராமநாதபுரம் 3,255 2,557 634 64
21 ராணிப்பேட்டை 5,130 3,251 1,847 32
22 சேலம் 3,622 2,494 1,097 31
23 சிவகங்கை 2,365 1,872 450 43
24 தென்காசி 2,032 986 1027 19
25 தஞ்சாவூர் 2,748 1,606 1,114 28
26 தேனி 5,028 2,786 2,180 62
27 திருப்பத்தூர் 1,146 699 431 16
28 திருவள்ளூர் 13,836 9,978 3,619 239
29 திருவண்ணாமலை 6,052 4,068 1,922 62
30 திருவாரூர் 1,693 1,122 562 9
31 தூத்துக்குடி 7,107 4,846 2,214 47
32 திருநெல்வேலி 5,212 2,948 2,226 38
33 திருப்பூர் 873 555 308 10
34 திருச்சி 4,146 2,535 1,551 60
35 வேலூர் 5,875 4,464 1,350 61
36 விழுப்புரம் 3,764 2,795 934 35
37 விருதுநகர் 7,865 4,957 2,823 85
38 விமான நிலையத்தில் தனிமை 813 675 137 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 576 447 129 0
40 ரயில் நிலையத்தில் தனிமை 425 424 1 0
மொத்த எண்ணிக்கை 2,45,859 1,83,956 57,968 3,935

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x