Published : 29 Jul 2020 06:51 PM
Last Updated : 29 Jul 2020 06:51 PM

ஜூலை 29 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,34,114 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 897 734 158 5
2 செங்கல்பட்டு 13,841

9,900

3,699 242
3 சென்னை 97,575 82,764 12,735 2,076
4 கோயம்புத்தூர் 4,344 2,611 1,687 46
5 கடலூர் 2,788 1,718 1,045 25
6 தருமபுரி 750 465 282 3
7 திண்டுக்கல் 2,622 1,892 687 43
8 ஈரோடு 680 471 200 9
9 கள்ளக்குறிச்சி 3,633 2,444 1,167 22
10 காஞ்சிபுரம் 8,422 5,120 3,196 106
11 கன்னியாகுமரி 4,275 2,299 1,943 33
12 கரூர் 431 251 171 9
13 கிருஷ்ணகிரி 924 394 516 14
14 மதுரை 10,618 7,995 2,392 231
15 நாகப்பட்டினம் 657 360 290 7
16 நாமக்கல் 604 305 294 5
17 நீலகிரி 735 581 152 2
18 பெரம்பலூர் 395 236 156 3
19 புதுகோட்டை 1,926 1,110 794 22
20 ராமநாதபுரம் 3,169 2,410 699 60
21 ராணிப்பேட்டை 4,491 2,802 1,660

29

22 சேலம் 3,428 2,313 1,088 27
23 சிவகங்கை 2,226 1,726 459 41
24 தென்காசி 1,911 944 951 16
25 தஞ்சாவூர் 2,554 1,460 1,074 20
26 தேனி 4,468 2,470 1,945 53
27 திருப்பத்தூர் 1,052 641 400 11
28 திருவள்ளூர் 13,184 8,872 4,086 226
29 திருவண்ணாமலை 5,823 4,002 1,766 55
30 திருவாரூர் 1,661 952 703 6
31 தூத்துக்குடி 6,591 4,124 2,429 38
32 திருநெல்வேலி 4,729 2,745 1,957 27
33 திருப்பூர் 795 472 315 8
34 திருச்சி 3,889 2,420 1,409 60
35 வேலூர் 5,492 4,191 1,248 53
36 விழுப்புரம் 3,499 2,504 962 33
37 விருதுநகர் 7,256 4,664 2,518 74
38 விமான நிலையத்தில் தனிமை 805 659 145 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 549 439 110 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 425 423 2 0
மொத்த எண்ணிக்கை 2,34,114 1,72,883 57,490 3,741

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x