Published : 29 Jul 2020 06:50 PM
Last Updated : 29 Jul 2020 06:50 PM

ஜூலை 29-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 29) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,34,114 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 28 வரை ஜூலை 29 ஜூலை 28 வரை ஜூலை 29
1 அரியலூர் 876 4 17 0 897
2 செங்கல்பட்டு 13,296 540 5 0

13,541

3 சென்னை 96,436 1,117 22 0 97,575
4 கோயம்புத்தூர் 4,017 289 38 0 4,344
5 கடலூர் 2,496 119 172 1 2,788
6 தருமபுரி 554 20 173 3 750
7 திண்டுக்கல் 2,504 55 63 0 2,622
8 ஈரோடு 635 23 22 0 680
9 கள்ளக்குறிச்சி 3,097 133 403 0 3,633
10 காஞ்சிபுரம் 8,046 373 3 0 8,422
11 கன்னியாகுமரி 3,984 202 89 0

4,275

12 கரூர் 344 43 44 0 431
13 கிருஷ்ணகிரி 726 94 94 10 924
14 மதுரை 10,263 225 130 0 10,618
15 நாகப்பட்டினம் 538 55 64 0 657
16 நாமக்கல் 531 23 48 2 604
17 நீலகிரி 711 11 13 0 735
18 பெரம்பலூர் 366 27 2 0 395
19 புதுக்கோட்டை 1,817 80 28 1 1,926
20 ராமநாதபுரம் 3,001 35 133 0 3,169
21 ராணிப்பேட்டை 4,260 182 49 0 4,491
22 சேலம் 2,949 122 356 1 3,428
23 சிவகங்கை 2,118 48 60 0 2,226
24 தென்காசி 1,799 64 48 0 1,911
25 தஞ்சாவூர் 2,347 188 19 0

2,554

26 தேனி 4,303 131 34 0 4,468
27 திருப்பத்தூர் 907 39 104 2 1,052
28 திருவள்ளூர் 12,794 382 8 0 13,184
29 திருவண்ணாமலை 5,296 177 350 0 5,823
30 திருவாரூர் 1,512

112

37 0 1,661
31 தூத்துக்குடி 6,061 316 214 0 6,591
32 திருநெல்வேலி 3,940 379

407

3 4,729
33 திருப்பூர் 750 37 8 0 795
34 திருச்சி 3,744 136 9 0 3,889
35 வேலூர் 5,349 105 38 0 5,492
36 விழுப்புரம் 3,223 137 138 1 3,499
37 விருதுநகர் 6,782 370 104 0 7,256
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 799 6 805
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 546 3 549
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425
மொத்தம் 2,22,372 6,393 5,316 33 2,34,114

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x