Published : 28 Jul 2020 08:28 PM
Last Updated : 28 Jul 2020 08:28 PM

ஜூலை 28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 28) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,27,688 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 893 722 167 4
2 செங்கல்பட்டு 13,348

9,429

3,680 239
3 சென்னை 96,438 81,530 12,842 2,056
4 கோயம்புத்தூர் 4,052 2,427 1,581 44
5 கடலூர் 2,668 1,644 1,002 22
6 தருமபுரி 740 427 310 3
7 திண்டுக்கல் 2,566 1,743 786 37
8 ஈரோடு 656 456 192 8
9 கள்ளக்குறிச்சி 3,498 2,290 1,186 22
10 காஞ்சிபுரம் 8,017 4,853 3,064 100
11 கன்னியாகுமரி 4,073 1,964 2,076 33
12 கரூர் 388 223 156 9
13 கிருஷ்ணகிரி 817 367 436 14
14 மதுரை 10,392 7,882 2,288 222
15 நாகப்பட்டினம் 601 334 263 4
16 நாமக்கல் 576 294 277 5
17 நீலகிரி 726 564 160 2
18 பெரம்பலூர் 368 235 130 3
19 புதுகோட்டை 1,844 1,067 756 21
20 ராமநாதபுரம் 3,132 2,292 781 59
21 ராணிப்பேட்டை 4,306 2,619 1,658

29

22 சேலம் 3,309 2,248 1,034 27
23 சிவகங்கை 2,182 1,657 487 38
24 தென்காசி 1,844 937 892 15
25 தஞ்சாவூர் 2,366 1,346 1,000 20
26 தேனி 4,337 2,255 2,031 51
27 திருப்பத்தூர் 1,013 582 420 11
28 திருவள்ளூர் 12,806 8,411 4,173 222
29 திருவண்ணாமலை 5,644 3,909 1,682 53
30 திருவாரூர் 1,548 926 617 5
31 தூத்துக்குடி 6,278 3,747 2,495 36
32 திருநெல்வேலி 4,350 2,587 1,738 25
33 திருப்பூர் 757 443 306 8
34 திருச்சி 3,755 2,297 1,398 60
35 வேலூர் 5,385 4,045 1,291 49
36 விழுப்புரம் 3,361 2,356 972 33
37 விருதுநகர் 6,884 4,331 2,484 69
38 விமான நிலையத்தில் தனிமை 799 656 142 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 546 438 108 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 425 423 2 0
மொத்த எண்ணிக்கை 2,27,688 1,66,956 57,073 3,659

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x