Published : 27 Jul 2020 06:34 PM
Last Updated : 27 Jul 2020 06:34 PM

ஜூலை 27-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2,20,716 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 26 வரை ஜூலை 27 ஜூலை 26 வரை ஜூலை 27
1 அரியலூர் 812 48 16 0 876
2 செங்கல்பட்டு 12,264 448 5 0 12,717
3 சென்னை 94,697 1,138 22 0 95,857
4 கோயம்புத்தூர் 3,424 313 38 0 3,775
5 கடலூர் 2,248 107 168 2 2,525
6 தருமபுரி 534 27 166 5 732
7 திண்டுக்கல் 2,256 133 62 0 2,451
8 ஈரோடு 596 27 22 0 645
9 கள்ளக்குறிச்சி 2,662 238 403 0 3,303
10 காஞ்சிபுரம் 7,162 362 3 0 7,527
11 கன்னியாகுமரி 3,521 239 89 0

3,849

12 கரூர் 320 7 44 0 371
13 கிருஷ்ணகிரி 628 55 88 5 776
14 மதுரை 9,679 249 129 0 10,057
15 நாகப்பட்டினம் 501 22 64 0 587
16 நாமக்கல் 471 37 47 1 556
17 நீலகிரி 680 38 12 1 731
18 பெரம்பலூர் 320 21 2 0 343
19 புதுக்கோட்டை 1,590 98 27 0 1,715
20 ராமநாதபுரம் 2,907 54 133 0 3,094
21 ராணிப்பேட்டை 3,785 273 49 0 4,107
22 சேலம் 2,643 190 352 0 3,185
23 சிவகங்கை 2,015 48 60 0 2,123
24 தென்காசி 1,634 112 48 0 1,794
25 தஞ்சாவூர் 2,026 115 19 0

2,160

26 தேனி 3,740 280 33 0 4,053
27 திருப்பத்தூர் 803 52 102 1 958
28 திருவள்ளூர் 11,838 474 8 0 12,320
29 திருவண்ணாமலை 4,766 262 343 5 5,376
30 திருவாரூர் 1,312

67

37 0 1,416
31 தூத்துக்குடி 5,334 349 213 0 5,896
32 திருநெல்வேலி 3,373 185

399

6 3,963
33 திருப்பூர் 690 39 8 0 737
34 திருச்சி 3,407 188 9 0 3,604
35 வேலூர் 5,017 184 35 0 5,236
36 விழுப்புரம் 2,993 139 138 0 3,270
37 விருதுநகர் 5,860 338 104 0 6,302
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 787 3 790
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 506 8 514
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 425 0 425
மொத்தம் 2,08,508 6,956 5,215 37 2,20,716

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x