Published : 25 Jul 2020 18:32 pm

Updated : 25 Jul 2020 18:32 pm

 

Published : 25 Jul 2020 06:32 PM
Last Updated : 25 Jul 2020 06:32 PM

ஜூலை 25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

july-25

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 2.06,737 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 800 661 135 4
2 செங்கல்பட்டு 11,764

8,787

2,755 222
3 சென்னை 93,537 77,625 13,923 1,989
4 கோயம்புத்தூர் 3,237 1,826 1,373 38
5 கடலூர் 2,250 1,570 659 21
6 தருமபுரி 570 278 290 2
7 திண்டுக்கல் 2,115 1,603 478 34
8 ஈரோடு 586 433 145 8
9 கள்ளக்குறிச்சி 2,938 2,042 877 19
10 காஞ்சிபுரம் 6,796 4,273 2,437 86
11 கன்னியாகுமரி 3,393 1,720 1,644 29
12 கரூர் 352 197 146 9
13 கிருஷ்ணகிரி 664 328 322 14
14 மதுரை 9,595 7,394 1,999 202
15 நாகப்பட்டினம் 533 302 229 2
16 நாமக்கல் 510 234 272 4
17 நீலகிரி 661 469 190 2
18 பெரம்பலூர் 296 209 84 3
19 புதுகோட்டை 1,504 897 587 20
20 ராமநாதபுரம் 2,951 2,029 867 55
21 ராணிப்பேட்டை 3,467 1,615 1,828

24

22 சேலம் 2,845 2,045 778 22
23 சிவகங்கை 1,991 1,159 799 33
24 தென்காசி 1,607 837 760 10
25 தஞ்சாவூர் 1,892 943 932 17
26 தேனி 3,556 1,940 1,570 46
27 திருப்பத்தூர் 864 507 349 8
28 திருவள்ளூர் 11,395 7,373 3,823 199
29 திருவண்ணாமலை 4,933 3,212 1,673 48
30 திருவாரூர் 1,256 751 504 1
31 தூத்துக்குடி 5,291 2,897 2,366 28
32 திருநெல்வேலி 3,595 2,116 1,458 21
33 திருப்பூர் 668 355 306 7
34 திருச்சி 3,289 2,096 1,136 57
35 வேலூர் 4,854 3,682 1,132 40
36 விழுப்புரம் 2,923 2,100 791 32
37 விருதுநகர் 5,573 3,164 2,357 52
38 விமான நிலையத்தில் தனிமை 780 561 218 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 482 413 69 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 424 412 12 0
மொத்த எண்ணிக்கை 2,06,737 1,51,055 52,273 3,409


தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x