Published : 25 Jul 2020 06:25 PM
Last Updated : 25 Jul 2020 06:25 PM

ஜூலை 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,99,749 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 24 வரை ஜூலை 25 ஜூலை 24 வரை ஜூலை 25
1 அரியலூர் 780 4 16 0 800
2 செங்கல்பட்டு 11,310 449 5 0 11,764
3 சென்னை 92,186 1,329 22 0 93,537
4 கோயம்புத்தூர் 2,929 270 38 0 3,237
5 கடலூர் 1,995 89 166 0 2,250
6 தருமபுரி 389 28 151 2 570
7 திண்டுக்கல் 1,954 99 61 1 2,115
8 ஈரோடு 546 18 18 4 586
9 கள்ளக்குறிச்சி 2,436 101 398 3 2,938
10 காஞ்சிபுரம் 6,351 442 3 0 6,796
11 கன்னியாகுமரி 23,038 269 86 0

3,393

12 கரூர் 281 27 44 0 352
13 கிருஷ்ணகிரி 554 26 79 5 664
14 மதுரை 9,165 301 129 0 9,595
15 நாகப்பட்டினம் 460 10 63 0 533
16 நாமக்கல் 413 50 46 1 510
17 நீலகிரி 615 40 6 0 661
18 பெரம்பலூர் 269 25 2 0 296
19 புதுக்கோட்டை 1,367 110 27 0 1,504
20 ராமநாதபுரம் 2,732 86 133 0 2,951
21 ராணிப்பேட்டை 3,175 243 48 1 3,467
22 சேலம் 2,389 108 344 4 2,845
23 சிவகங்கை 1,848 83 59 1 1,991
24 தென்காசி 1,460 99 48 0 1,607
25 தஞ்சாவூர் 1,711 162 19 0

1,892

26 தேனி 3,295 229 26 6 3,556
27 திருப்பத்தூர் 686 76 92 10 864
28 திருவள்ளூர் 11,002 385 8 0 11,395
29 திருவண்ணாமலை 4,439 151 342 1 4,933
30 திருவாரூர் 1,119

100

37 0 1,256
31 தூத்துக்குடி 4,762 316 212 1 5,291
32 திருநெல்வேலி 2,986 210

397

2 3,595
33 திருப்பூர் 609 51 8 0 668
34 திருச்சி 3,081 199 9 0 3,289
35 வேலூர் 4,607 212 35 0 4,854
36 விழுப்புரம் 2,639 153 127 4 2,923
37 விருதுநகர் 5,093 376 104 0 5,573
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 769 11 780
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 477 5 482
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424
மொத்தம் 1,94,671 6,926 5,078 62 2,06,737

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x