Published : 24 Jul 2020 06:27 PM
Last Updated : 24 Jul 2020 06:27 PM

ஜூலை 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,99,749 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 796 632 160 4
2 செங்கல்பட்டு 11,308

8,224

2,866 218
3 சென்னை 92,206 76,494 13,743 1,969
4 கோயம்புத்தூர் 2,966 1,659 1,275 32
5 கடலூர் 2,162 1,532 609 21
6 தருமபுரி 541 253 286 2
7 திண்டுக்கல் 2,012 1,450 531 31
8 ஈரோடு 564 416 140 8
9 கள்ளக்குறிச்சி 2,833 2,003 814 16
10 காஞ்சிபுரம் 6,361 3,891 2,386 84
11 கன்னியாகுமரி 3,124 1,323 1,774 27
12 கரூர் 328 189 130 9
13 கிருஷ்ணகிரி 633 314 305 14
14 மதுரை 9,302 6,448 2,661 193
15 நாகப்பட்டினம் 523 301 220 2
16 நாமக்கல் 459 223 232 4
17 நீலகிரி 621 422 197 2
18 பெரம்பலூர் 271 204 64 3
19 புதுகோட்டை 1,394 773 603 18
20 ராமநாதபுரம் 2,865 2,017 795 53
21 ராணிப்பேட்டை 3,223 1,520 1,679

24

22 சேலம் 2,732 1,938 773 21
23 சிவகங்கை 1,906 982 892 32
24 தென்காசி 1,506 450 1,047 9
25 தஞ்சாவூர் 1,730 936 777 17
26 தேனி 3,321 1,694 1,584 43
27 திருப்பத்தூர் 778 483 288 7
28 திருவள்ளூர் 11,008 6,691 4,124 193
29 திருவண்ணாமலை 4,781 2,890 1,847 44
30 திருவாரூர் 1,156 711 444 1
31 தூத்துக்குடி 4,971 2,590 2,354 27
32 திருநெல்வேலி 3,387 1,909 1,459 19
33 திருப்பூர் 617 325 285 7
34 திருச்சி 3,089 1,763 1,275 51
35 வேலூர் 4,646 3,352 1,254 40
36 விழுப்புரம் 2,766 1,985 750 31
37 விருதுநகர் 5,193 2,947 2,203 43
38 விமான நிலையத்தில் தனிமை 769 543 225 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 477 408 69 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 424 412 12 0
மொத்த எண்ணிக்கை 1,99,749 1,43,297 53,132 3,320

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x