Published : 24 Jul 2020 06:27 PM
Last Updated : 24 Jul 2020 06:27 PM

ஜூலை 24-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,99,749 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 23 வரை ஜூலை 24 ஜூலை 23 வரை ஜூலை 24
1 அரியலூர் 743 37 16 0 796
2 செங்கல்பட்டு 10,884 419 5 0 11,308
3 சென்னை 90,885 1,299 22 0 92,206
4 கோயம்புத்தூர் 2,739 189 38 0 2,966
5 கடலூர் 1,905 91 166 0 2,162
6 தருமபுரி 361 29 144 7 541
7 திண்டுக்கல் 1,871 80 61 0 2,012
8 ஈரோடு 522 24 17 1 564
9 கள்ளக்குறிச்சி 2,256 179 398 0 2,833
10 காஞ்சிபுரம் 6,009 349 3 0 6,361
11 கன்னியாகுமரி 2,772 266 86 0

3,124

12 கரூர் 279 5 44 0 328
13 கிருஷ்ணகிரி 482 72 69 10 633
14 மதுரை 8,847 326 129 0 9,302
15 நாகப்பட்டினம் 415 45 62 1 523
16 நாமக்கல் 386 27 45 1 459
17 நீலகிரி 581 34 6 0 621
18 பெரம்பலூர் 253 16 2 0 271
19 புதுக்கோட்டை 1,272 95 27 0 1,394
20 ராமநாதபுரம் 2,660 72 133 0 2,7865
21 ராணிப்பேட்டை 2,953 222 48 0 3,223
22 சேலம் 2,267 121 343 1 2,732
23 சிவகங்கை 1,765 82 59 0 1,906
24 தென்காசி 1,365 93 48 0 1,506
25 தஞ்சாவூர் 1,525 186 19 0

1,730

26 தேனி 3,061 234 26 0 3,321
27 திருப்பத்தூர் 631 55 91 1 778
28 திருவள்ளூர் 10,622 378 8 0 11,008
29 திருவண்ணாமலை 4,305 134 342 0 4,781
30 திருவாரூர் 1,023

96

37 0 1,156
31 தூத்துக்குடி 4,451 308 207 5 4,971
32 திருநெல்வேலி 2,820 170

396

1 3,387
33 திருப்பூர் 591 18 8 0 617
34 திருச்சி 2,863 217 9 0 3,089
35 வேலூர் 4,437 174 35 0 4,646
36 விழுப்புரம் 2,475 164 127 0 2,766
37 விருதுநகர் 4,666 423 103 1 5,193
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 751 18 769
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 468 9 477
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424
மொத்தம் 1,87,942 6,729 5,022 56 1,99,749

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x