Published : 23 Jul 2020 06:37 PM
Last Updated : 23 Jul 2020 06:37 PM

ஜூலை 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,92,964 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 22 வரை ஜூலை 23 ஜூலை 22 வரை ஜூலை 23
1 அரியலூர் 695 48 16 0 759
2 செங்கல்பட்டு 10,508 375 5 0 10,888
3 சென்னை 89,542 1,336 22 0 90,900
4 கோயம்புத்தூர் 2,501 238 38 0 2,777
5 கடலூர் 1,828 76 163 3 2,070
6 தருமபுரி 347 14 139 5 505
7 திண்டுக்கல் 1,762 107 61 0 1,930
8 ஈரோடு 503 19 16 1 539
9 கள்ளக்குறிச்சி 2,121 132 396 2 2,651
10 காஞ்சிபுரம் 5,677 330 3 0 6,010
11 கன்னியாகுமரி 2,635 137 86 0

2,858

12 கரூர் 252 27 44 0 323
13 கிருஷ்ணகிரி 455 27 65 4 551
14 மதுரை 8,581 274 129 0 8,984
15 நாகப்பட்டினம் 419 3 61 1 484
16 நாமக்கல் 349 38 43 2 432
17 நீலகிரி 522 59 6 0 587
18 பெரம்பலூர் 246 7 2 0 255
19 புதுக்கோட்டை 1,163 109 25 2 1,299
20 ராமநாதபுரம் 2,559 100 133 0 2,792
21 ராணிப்பேட்டை 2,739 214 48 0 3,001
22 சேலம் 2,224 42 338 5 2,609
23 சிவகங்கை 1,701 64 59 0 1,824
24 தென்காசி 1,296 68 48 0 1,412
25 தஞ்சாவூர் 1,401 122 19 0

1,542

26 தேனி 2,873 188 26 0 3,087
27 திருப்பத்தூர் 569 68 85 6 728
28 திருவள்ளூர் 10,203 416 8 0 10,627
29 திருவண்ணாமலை 4,103 192 341 1 4,637
30 திருவாரூர் 1,023

1

37 0 1,061
31 தூத்துக்குடி 4,034 415 207 0 4,656
32 திருநெல்வேலி 2,577 246

396

0 3,219
33 திருப்பூர் 559 33 8 0 600
34 திருச்சி 2,673 190 9 0 2,872
35 வேலூர் 4,321 116 34 0 4,472
36 விழுப்புரம் 2,374 112 127 0 2,613
37 விருதுநகர் 4,184 480 103 0 4,767
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 742 9 751
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 461 7 468
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424
மொத்தம் 1,81,519 6,423 4,973 49 1,92,964

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x