Published : 22 Jul 2020 07:37 PM
Last Updated : 22 Jul 2020 07:37 PM

ஜூலை 22 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 22) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,86,492 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 710 572 133 3
2 செங்கல்பட்டு 10,495

7,761

2,524 210
3 சென்னை 89,561 73,681 13,952 1,939
4 கோயம்புத்தூர் 2,359 1,281 1,236 22
5 கடலூர் 1,991 1,456 517 18
6 தருமபுரி 486 240 244 2
7 திண்டுக்கல் 1,832 903 901 22
8 ஈரோடு 518 391 119 8
9 கள்ளக்குறிச்சி 2,517 1,831 670 16
10 காஞ்சிபுரம் 5,697 3,051 2,572 74
11 கன்னியாகுமரி 2,721 976 1,725 20
12 கரூர் 296 186 105 9
13 கிருஷ்ணகிரி 520 265 243 12
14 மதுரை 8,705 5,515 3,016 174
15 நாகப்பட்டினம் 480 285 194 1
16 நாமக்கல் 395 196 197 2
17 நீலகிரி 528 279 247 2
18 பெரம்பலூர் 248 188 58 2
19 புதுகோட்டை 1,186 561 608 17
20 ராமநாதபுரம் 2,692 1,871 768 53
21 ராணிப்பேட்டை 2,784 1,483 1281

20

22 சேலம் 2,560 1,697 844 19
23 சிவகங்கை 1,760 842 888 30
24 தென்காசி 1,344 450 891 3
25 தஞ்சாவூர் 1,422 642 764 16
26 தேனி 2,899 1,554 1,307 38
27 திருப்பத்தூர் 659 450 203 6
28 திருவள்ளூர் 10,210 6,293 3,737 180
29 திருவண்ணாமலை 4,444 2,489 1,916 39
30 திருவாரூர் 1,059 685 373 1
31 தூத்துக்குடி 4,241 1,983 2,232 26
32 திருநெல்வேலி 2,972 1,881 1,079 12
33 திருப்பூர் 567 285 277 5
34 திருச்சி 2,686 1,331 1,311 44
35 வேலூர் 4,359 2,880 1,444 35
36 விழுப்புரம் 2,501 1,762 710 29
37 விருதுநகர் 4,827 2,181 2,072 34
38 விமான நிலையத்தில் தனிமை 742 434 307 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 461 364 97 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 424 410 14 0
மொத்த எண்ணிக்கை 1,86,492 1,31,583 51,765 3,144

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x