Published : 21 Jul 2020 11:50 am

Updated : 22 Jul 2020 11:42 am

 

Published : 21 Jul 2020 11:50 AM
Last Updated : 22 Jul 2020 11:42 AM

ஜூலை 21-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

july-21

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 21) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:


எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 2697 73 482
2 மணலி 1333 17 230
3 மாதவரம் 2269 36 385
4 தண்டையார்பேட்டை 7802 193 808
5 ராயபுரம் 9116 178 1002
6 திருவிக நகர் 5703 155 1114
7 அம்பத்தூர் 3412 56 909
8 அண்ணா நகர் 8160 151 1629
9 தேனாம்பேட்டை 8062 213 1250
10 கோடம்பாக்கம் 7810

152

1977
11 வளசரவாக்கம் 3592 52 725
12 ஆலந்தூர் 1948 34 571
13 அடையாறு 4549 84 1167
14 பெருங்குடி 1892 33 394
15 சோழிங்கநல்லூர் 1527 12 408
16 இதர மாவட்டம் 779 17 2076
70,651 1,456 15,127


தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author