Published : 19 Jul 2020 06:41 PM
Last Updated : 19 Jul 2020 06:41 PM

ஜூலை 19 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 19) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,70,693 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 634 545 88 1
2 செங்கல்பட்டு 9,658

7,114

2,349 194
3 சென்னை 85,859 69,382 15,042 1,434
4 கோயம்புத்தூர் 2,043 829 1,193 20
5 கடலூர் 1,770 1,367 395 8
6 தருமபுரி 446 193 252 1
7 திண்டுக்கல் 1,602 765 815 22
8 ஈரோடு 477 297 172 8
9 கள்ளக்குறிச்சி 2,299 1,579 709 11
10 காஞ்சிபுரம் 4,739 2,543 2,130 66
11 கன்னியாகுமரி 2,318 740 1,559 19
12 கரூர் 258 170 81 7
13 கிருஷ்ணகிரி 387 207 170 10
14 மதுரை 8,251 4,823 3,273 155
15 நாகப்பட்டினம் 433 280 152 1
16 நாமக்கல் 316 164 151 1
17 நீலகிரி 486 172 312 2
18 பெரம்பலூர் 214 172 41 1
19 புதுகோட்டை 1,016 558 447 11
20 ராமநாதபுரம் 2,442 1,414 980 48
21 ராணிப்பேட்டை 2,087 1,121 952

14

22 சேலம் 2,295 1,379 898 18
23 சிவகங்கை 1,531 690 816 25
24 தென்காசி 1,096 415 678 3
25 தஞ்சாவூர் 1,161 529 616 16
26 தேனி 2,494 1,175 1,287 32
27 திருப்பத்தூர் 564 355 205 4
28 திருவள்ளூர் 9,110 5,634 3,317 159
29 திருவண்ணாமலை 3,916 2,425 1,459 32
30 திருவாரூர் 895 643 251 1
31 தூத்துக்குடி 3,441 1,425 1,992 24
32 திருநெல்வேலி 2,607 1,216 1,380 11
33 திருப்பூர் 473 216 253 4
34 திருச்சி 2,265 1,253 977 35
35 வேலூர் 3,948 2,248 1,673 27
36 விழுப்புரம் 2,212 1,403 781 28
37 விருதுநகர் 3,393 1,295 2,071 27
38 விமான நிலையத்தில் தனிமை 690 419 270 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 443 352 91 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 424 408 16 0
மொத்த எண்ணிக்கை 1,70,693 1,17,915 50,294 2,481

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x