Published : 17 Jul 2020 07:00 PM
Last Updated : 17 Jul 2020 07:00 PM

ஜூலை 17 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,60,907 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 609 495 113 1
2 செங்கல்பட்டு 9,035

6,763

2,087 184
3 சென்னை 83,377 67,077 14,923 1,376
4 கோயம்புத்தூர் 1,785 696 1,071 17
5 கடலூர் 1,690 1,278 406 6
6 தருமபுரி 324 131 192 1
7 திண்டுக்கல் 1,356 727 612 17
8 ஈரோடு 464 265 191 8
9 கள்ளக்குறிச்சி 2,107 1,378 719 10
10 காஞ்சிபுரம் 4,422 2,348 2,015 59
11 கன்னியாகுமரி 2,041 680 1,346 15
12 கரூர் 231 158 67 6
13 கிருஷ்ணகிரி 345 188 149 8
14 மதுரை 7,858 4,677 3,043 138
15 நாகப்பட்டினம் 396 207 188 1
16 நாமக்கல் 278 143 134 1
17 நீலகிரி 371 116 254 1
18 பெரம்பலூர் 200 168 31 1
19 புதுகோட்டை 907 506 391 10
20 ராமநாதபுரம் 2,249 1,384 822 43
21 ராணிப்பேட்டை 1,915 1,065 836

14

22 சேலம் 2,186 1,148 1,027 11
23 சிவகங்கை 1,260 629 608 23
24 தென்காசி 926 325 598 3
25 தஞ்சாவூர் 952 486 453 13
26 தேனி 2,229 883 1,320 26
27 திருப்பத்தூர் 512 317 193 2
28 திருவள்ளூர் 8,329 5,019 3,163 147
29 திருவண்ணாமலை 3,709 2,143 1,536 30
30 திருவாரூர் 830 552 277 1
31 தூத்துக்குடி 3,129 1,339 1,768 22
32 திருநெல்வேலி 2,345 1,142 1,192 11
33 திருப்பூர் 409 203 202 4
34 திருச்சி 2,004 1,067 904 33
35 வேலூர் 3,628 1,999 1,608 21
36 விழுப்புரம் 2,039 1,235 778 26
37 விருதுநகர் 2,948 1,065 1,859 24
38 விமான நிலையத்தில் தனிமை 656 286 369 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 432 191 241 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 424 328 96 0
மொத்த எண்ணிக்கை 1,60,907 1,10,807 47,782 2,315

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x