Published : 17 Jul 2020 18:40 pm

Updated : 17 Jul 2020 18:41 pm

 

Published : 17 Jul 2020 06:40 PM
Last Updated : 17 Jul 2020 06:41 PM

ஜூலை 17-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

july-17

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 17) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,60,907 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 16 வரை ஜூலை 17 ஜூலை 16 வரை ஜூலை 17
1 அரியலூர் 583 10 16 0 609
2 செங்கல்பட்டு 8,906 124 4 1 9,035
3 சென்னை 82,112 1,243 22 0 83,377
4 கோயம்புத்தூர் 1,611 141 33 0 1,785
5 கடலூர் 1,500 43 146 1 1,690
6 தருமபுரி 199 26 85 14 324
7 திண்டுக்கல் 1,149 160 44 3 1,356
8 ஈரோடு 450 3 11 0 464
9 கள்ளக்குறிச்சி 1,661 58 388 0 2,107
10 காஞ்சிபுரம் 4,309 110 3 0 4,422
11 கன்னியாகுமரி 1,811 149 79 2 2,041
12 கரூர் 176 12 43 0 231
13 கிருஷ்ணகிரி 278 12 50 5 345
14 மதுரை 7,467 262 128 1 7,858
15 நாகப்பட்டினம் 337 2 57 0 396
16 நாமக்கல் 209 37 23 9 278
17 நீலகிரி 313 52 6 0 371
18 பெரம்பலூர் 189 9 2 0 200
19 புதுக்கோட்டை 807 75 25 0 907
20 ராமநாதபுரம் 2,039 81 128 1 2,249
21 ராணிப்பேட்டை 1,812 55 48 0 1,915
22 சேலம் 1,797 57 328 4 2,186
23 சிவகங்கை 1,132 81 47 0 1,260
24 தென்காசி 814 65 47 0 926
25 தஞ்சாவூர் 816 117 19 0

952

26 தேனி 2,029 175 25 0 2,229
27 திருப்பத்தூர் 443 8 61 0 512
28 திருவள்ளூர் 8,101 220 8 0 8,329
29 திருவண்ணாமலை 3,255 145 309 0 3,709
30 திருவாரூர் 779

15

36 0 830
31 தூத்துக்குடி 2,739 189 201 0 3,129
32 திருநெல்வேலி 1,850 115

376

4 2,345
33 திருப்பூர் 377 28 4 0 409
34 திருச்சி 1,895 100 9 0 2,004
35 வேலூர் 3,417 183 28 0 3,628
36 விழுப்புரம் 1,820 105 106 8 2,039
37 விருதுநகர் 2,649 196 103 0 2,948
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 639 17 656
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 427 5 432
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 424 0 424
மொத்தம் 1,51,831 4,463 4,538 75 1,60,907


தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author