Published : 16 Jul 2020 11:37 am

Updated : 16 Jul 2020 11:37 am

 

Published : 16 Jul 2020 11:37 AM
Last Updated : 16 Jul 2020 11:37 AM

ஜூலை 16-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

july-16

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஜூலை 16) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 2396 73 642
2 மணலி 1193 16 264
3 மாதவரம் 2090 32 405
4 தண்டையார்பேட்டை 7334 183 957
5 ராயபுரம் 8596 172 1101
6 திருவிக நகர் 5197 133 1059
7 அம்பத்தூர் 2990 49 930
8 அண்ணா நகர் 7321 123 1574
9 தேனாம்பேட்டை 7363 202 1477
10 கோடம்பாக்கம் 6754

138

2219
11 வளசரவாக்கம் 3123 41 867
12 ஆலந்தூர் 1698 29 528
13 அடையாறு 4102 74 1065
14 பெருங்குடி 1729 29 339
15 சோழிங்கநல்லூர் 1384 11 395
16 இதர மாவட்டம் 766 13 1784
64,036 1,318 15,606

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author