Published : 15 Jul 2020 07:38 PM
Last Updated : 15 Jul 2020 07:38 PM

ஜூலை 15-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 15) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,51,820 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 14 வரை ஜூலை 15 ஜூலை 14 வரை ஜூலை 15
1 அரியலூர் 526 43 16 0 585
2 செங்கல்பட்டு 8,551 186 4 0 8,741
3 சென்னை 79,648 1,291 22 0 80,961
4 கோயம்புத்தூர் 1,455 103 32 1 1,591
5 கடலூர் 1,423 55 142 4 1,624
6 தருமபுரி 187 5 68 4 264
7 திண்டுக்கல் 910 113 37 6 1,066
8 ஈரோடு 442 8 9 1 460
9 கள்ளக்குறிச்சி 1,516 75 388 0 1,979
10 காஞ்சிபுரம் 4,089 163 3 0 4,255
11 கன்னியாகுமரி 1,532 134 78 1 1,745
12 கரூர் 164 3 43 0 210
13 கிருஷ்ணகிரி 234 22 43 7 306
14 மதுரை 6,862 341 128 0 7,331
15 நாகப்பட்டினம் 325 7 56 0 388
16 நாமக்கல் 181 11 19 1 212
17 நீலகிரி 247 25 5 0 277
18 பெரம்பலூர் 176 3 2 0 181
19 புதுக்கோட்டை 706 49 24 1 780
20 ராமநாதபுரம் 1,829 119 128 0 2,076
21 ராணிப்பேட்டை 1,600 63 47 1 1,711
22 சேலம் 1,708 20 321 4 2,053
23 சிவகங்கை 957 100 46 0 1,103
24 தென்காசி 778 17 47 0 842
25 தஞ்சாவூர் 713 77 19 0

809

26 தேனி 1,891 59 25 0 1,975
27 திருப்பத்தூர் 406 12 52 8 478
28 திருவள்ளூர் 7,287 278 8 0 7,573
29 திருவண்ணாமலை 2,926 123 299 1 3,349
30 திருவாரூர் 751

8

35 1 795
31 தூத்துக்குடி 2,298 268 199 1 2,766
32 திருநெல்வேலி 1,558 164

376

0 2,098
33 திருப்பூர் 315 23 2 2 342
34 திருச்சி 1,706 99 9 0 1,814
35 வேலூர் 3,069 97 25 0 3,191
36 விழுப்புரம் 1,627 91 96 6 1,820
37 விருதுநகர் 2,325 175 103 0 2,603
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 610 12 622
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 418 4 422
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 422 0 422
மொத்தம் 1,42,918 4,430 4,406 66 1,51,820

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x