Published : 15 Jul 2020 11:25 am

Updated : 15 Jul 2020 11:25 am

 

Published : 15 Jul 2020 11:25 AM
Last Updated : 15 Jul 2020 11:25 AM

மின்கட்டண உயர்வு குறித்து ஆலோசனை: நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம்; ஸ்டாலின் அறிவிப்பு

dmk-meeting-tomorrow
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

திமுக மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை, ஜூலை 16 அன்று நடைபெறும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) வெளியிட்ட அறிவிப்பு:

"திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 16 (நாளை), வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மின் கட்டண உயர்வு குறித்து ஆலோசிக்கப்படும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

மு.க.ஸ்டாலின்திமுகமாவட்ட செயலாளர்கள் கூட்டம்திமுக எம்எல்ஏக்கள்திமுக எம்.பி.க்கள்மின்கட்டண உயர்வுMK stalinDMKDistrict secretaries meetingDMK MPsDMK MLAsElectricity billONE MINUTE NEWSPOLITICS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author