Published : 14 Jul 2020 19:45 pm

Updated : 14 Jul 2020 19:45 pm

 

Published : 14 Jul 2020 07:45 PM
Last Updated : 14 Jul 2020 07:45 PM

ஜூலை 14-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

july-14

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,47,324 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 13 வரை ஜூலை 14 ஜூலை 13 வரை ஜூலை 14
1 அரியலூர் 497 29 16 0 542
2 செங்கல்பட்டு 8,285 264 4 0 8,553
3 சென்னை 78,562 1,078 22 0 79,662
4 கோயம்புத்தூர் 1,260 188 32 0 1,480
5 கடலூர் 1,409 14 142 0 1,565
6 தருமபுரி 188 4 65 3 260
7 திண்டுக்கல் 756 153 33 4 946
8 ஈரோடு 414 28 9 0 451
9 கள்ளக்குறிச்சி 1,460 56 387 1 1,904
10 காஞ்சிபுரம் 3,971 117 3 0 4,091
11 கன்னியாகுமரி 1,413 122 78 0 1,613
12 கரூர் 159 5 43 0 207
13 கிருஷ்ணகிரி 222 9 42 1 274
14 மதுரை 6,412 450 128 0 6,990
15 நாகப்பட்டினம் 313 14 55 1 383
16 நாமக்கல் 173 11 16 3 203
17 நீலகிரி 218 35 2 3 258
18 பெரம்பலூர் 175 1 2 0 178
19 புதுக்கோட்டை 649 56 24 0 729
20 ராமநாதபுரம் 1,764 64 128 0 1,956
21 ராணிப்பேட்டை 1,583 15 47 0 1,645
22 சேலம் 1,647 58 321 0 2,026
23 சிவகங்கை 846 111 44 2 1,003
24 தென்காசி 675 102 46 1 824
25 தஞ்சாவூர் 690 29 19 0

738

26 தேனி 1,838 53 25 0 1,916
27 திருப்பத்தூர் 378 31 51 1 461
28 திருவள்ளூர் 6,924 360 8 0 7,292
29 திருவண்ணாமலை 2,872 53 290 9 3,224
30 திருவாரூர் 732

19

35 0 786
31 தூத்துக்குடி 2,186 112 199 0 2,497
32 திருநெல்வேலி 1,503 56

373

3 1,935
33 திருப்பூர் 305 12 2 0 319
34 திருச்சி 1,590 116 8 1 1,715
35 வேலூர் 2,879 194 25 0 3,098
36 விழுப்புரம் 1,507 120 95 1 1,723
37 விருதுநகர் 1,996 328 103 0 2,427
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 591 19 610
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 412 6 418
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 422 0 422
மொத்தம் 1,38,451 4,467 4,347 59 1,47,324

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author