Published : 13 Jul 2020 06:30 PM
Last Updated : 13 Jul 2020 06:30 PM

ஜூலை 13-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 13) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,42,798 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 12 வரை ஜூலை 13 ஜூலை 12 வரை ஜூலை 13
1 அரியலூர் 497 0 16 0 513
2 செங்கல்பட்டு 8,060 219 4 0 8,283
3 சென்னை 77,411 1,140 22 0 78,573
4 கோயம்புத்தூர் 1,232 27 32 0 1,291
5 கடலூர் 1,383 26 142 0 1,551
6 தருமபுரி 178 15 60 5 258
7 திண்டுக்கல் 755 1 33 0 789
8 ஈரோடு 385 28 3 6 422
9 கள்ளக்குறிச்சி 1,406 54 385 2 1,847
10 காஞ்சிபுரம் 3,624 52 3 0 3,979
11 கன்னியாகுமரி 1,229 184 77 1 1,491
12 கரூர் 157 2 43 0 202
13 கிருஷ்ணகிரி 215 6 40 2 263
14 மதுரை 5,947 464 128 0 6,539
15 நாகப்பட்டினம் 293 26 54 1 374
16 நாமக்கல் 159 14 15 1 189
17 நீலகிரி 180 40 2 0 222
18 பெரம்பலூர் 173 2 2 0 177
19 புதுக்கோட்டை 591 58 24 0 673
20 ராமநாதபுரம் 1,721 43 128 0 1,892
21 ராணிப்பேட்டை 1,462 126 47 0 1,635
22 சேலம் 1,547 99 319 2 1,967
23 சிவகங்கை 818 29 44 0 891
24 தென்காசி 636 39 46 0 721
25 தஞ்சாவூர் 668 22 19 0

709

26 தேனி 1,704 134 25 0 1,863
27 திருப்பத்தூர் 364 16 51 0 431
28 திருவள்ளூர் 6,585 337 8 0 6,930
29 திருவண்ணாமலை 2,790 82 289 1 3,162
30 திருவாரூர் 676

56

32 3 767
31 தூத்துக்குடி 2,064 122 199 0 2,385
32 திருநெல்வேலி 1,389 113

368

5 1,875
33 திருப்பூர் 294 12 2 0 308
34 திருச்சி 1,498 92 8 0 1,598
35 வேலூர் 2,748 129 25 0 2,902
36 விழுப்புரம் 1,371 136 88 7 1,602
37 விருதுநகர் 1,971 25 103 0 2,099
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 574 17 591
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 407 5 412
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 422 0 422
மொத்தம் 1,34,181 4,270 4,289 58 1,42,798

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x