Published : 12 Jul 2020 19:05 pm

Updated : 12 Jul 2020 19:05 pm

 

Published : 12 Jul 2020 07:05 PM
Last Updated : 12 Jul 2020 07:05 PM

ஜூலை 12 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

july-12

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,38,470 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 513 459 53 1
2 செங்கல்பட்டு 8,120

4,527

3,434 158
3 சென்னை 77,338 58,615 17,469 1,253
4 கோயம்புத்தூர் 1,261 321 930 9
5 கடலூர் 1,526 1,083 437 6
6 தருமபுரி 241 94 146 1
7 திண்டுக்கல் 787 554 225 8
8 ஈரோடு 389 175 207 7
9 கள்ளக்குறிச்சி 1,791 999 786 6
10 காஞ்சிபுரம் 3,606 1,322 2,235 49
11 கன்னியாகுமரி 1,306 457 843 6
12 கரூர் 201 140 57 4
13 கிருஷ்ணகிரி 253 157 92 4
14 மதுரை 6,078 2,590 3,372 116
15 நாகப்பட்டினம் 347 176 170 1
16 நாமக்கல் 174 96 77 1
17 நீலகிரி 183 93 89 1
18 பெரம்பலூர் 175 161 13 1
19 புதுகோட்டை 615 381 226 8
20 ராமநாதபுரம் 1,849 760 1,055 34
21 ராணிப்பேட்டை 1,509 725 771

13

22 சேலம் 1,867 872 988 7
23 சிவகங்கை 862 513 338 11
24 தென்காசி 683 325 357 1
25 தஞ்சாவூர் 687 415 266 6
26 தேனி 1,729 608 1,103 18
27 திருப்பத்தூர் 414 209 204 1
28 திருவள்ளூர் 6,655 4,014 2,514 127
29 திருவண்ணாமலை 3,076 1,741 1,313 22
30 திருவாரூர் 708 415 292 1
31 தூத்துக்குடி 2,261 1048 1,199 14
32 திருநெல்வேலி 1,758 836 911 11
33 திருப்பூர் 297 177 118 2
34 திருச்சி 1,504 797 691 16
35 வேலூர் 2,772 1,038 1,728 6
36 விழுப்புரம் 1,459 954 486 19
37 விருதுநகர் 2,073 919 1,138 16
38 விமான நிலையத்தில் தனிமை 574 262 311 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 407 178 229 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 422 326 96 0
மொத்த எண்ணிக்கை 1,38,470 89,532 46,969 1,966

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author