Published : 12 Jul 2020 06:58 PM
Last Updated : 12 Jul 2020 06:58 PM

ஜூலை 12-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 12) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,38,470 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 11 வரை ஜூலை 12 ஜூலை 11 வரை ஜூலை 12
1 அரியலூர் 493 4 16 0 513
2 செங்கல்பட்டு 7,871 245 4 0 8,120
3 சென்னை 76,148 1,168 22 0 77,338
4 கோயம்புத்தூர் 1,112 117 32 0 1,526
5 கடலூர் 1,368 16 142 0 1,526
6 தருமபுரி 168 13 56 4 241
7 திண்டுக்கல் 723 31 33 0 787
8 ஈரோடு 366 20 3 0 389
9 கள்ளக்குறிச்சி 1,341 65 383 2 1,791
10 காஞ்சிபுரம் 3,218 385 3 0 3,606
11 கன்னியாகுமரி 1,125 104 77 0 1,306
12 கரூர் 153 5 43 0 201
13 கிருஷ்ணகிரி 206 7 40 0 253
14 மதுரை 5,631 319 128 0 6,078
15 நாகப்பட்டினம் 287 6 54 0 347
16 நாமக்கல் 147 12 15 0 174
17 நீலகிரி 176 5 2 0 183
18 பெரம்பலூர் 172 1 2 0 175
19 புதுக்கோட்டை 546 45 24 0 615
20 ராமநாதபுரம் 1,648 73 126 2 1,849
21 ராணிப்பேட்டை 1,416 46 47 0 1,509
22 சேலம் 1,450 98 319 0 1,867
23 சிவகங்கை 744 74 43 1 862
24 தென்காசி 620 17 46 0 683
25 தஞ்சாவூர் 632 36 19 0

687

26 தேனி 1,589 115 25 0 1,729
27 திருப்பத்தூர் 338 25 50 1 414
28 திருவள்ளூர் 6,415 232 8 0 6,655
29 திருவண்ணாமலை 2,638 149 287 2 3,076
30 திருவாரூர் 665

11

32 0 708
31 தூத்துக்குடி 1,926 136 199 0 2,261
32 திருநெல்வேலி 1,267 123

360

8 1,758
33 திருப்பூர் 292 3 2 0 297
34 திருச்சி 1,393 103 8 0 1,504
35 வேலூர் 2,596 151 25 0 2,772
36 விழுப்புரம் 1,367 4 88 0 1,459
37 விருதுநகர் 1,724 246 103 0 2,073
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 561 13 574
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 0 0 406 1 407
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 422 0 422
மொத்தம் 1,29,971 4,210 4,255 34 1,38,470

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x