Published : 11 Jul 2020 06:42 PM
Last Updated : 11 Jul 2020 06:42 PM

ஜூலை 11 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,34,226 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 509 459 49 1
2 செங்கல்பட்டு 7,872

4,357

3,360 154
3 சென்னை 76,158 56,947 17,989 1,221
4 கோயம்புத்தூர் 1,142 321 812 8
5 கடலூர் 1,510 1,067 437 6
6 தருமபுரி 238 85 152 1
7 திண்டுக்கல் 756 516 232 8
8 ஈரோடு 369 175 188 6
9 கள்ளக்குறிச்சி 1,723 958 760 5
10 காஞ்சிபுரம் 3,218 1,293 1,879 46
11 கன்னியாகுமரி 1,203 457 741 5
12 கரூர் 196 140 52 4
13 கிருஷ்ணகிரி 241 157 80 4
14 மதுரை 5,757 1,803 3,843 111
15 நாகப்பட்டினம் 353 175 177 1
16 நாமக்கல் 162 94 67 1
17 நீலகிரி 179 69 109 1
18 பெரம்பலூர் 174 161 12 1
19 புதுகோட்டை 570 378 184 8
20 ராமநாதபுரம் 1,774 716 1,026 32
21 ராணிப்பேட்டை 1,463 693 757

13

22 சேலம் 1,767 703 1,057 7
23 சிவகங்கை 786 472 303 11
24 தென்காசி 665 299 365 1
25 தஞ்சாவூர் 652 409 238 5
26 தேனி 1,614 532 1,066 16
27 திருப்பத்தூர் 388 205 182 1
28 திருவள்ளூர் 6,421 3,874 2,425 122
29 திருவண்ணாமலை 2,925 1,664 1,240 21
30 திருவாரூர் 694 407 286 1
31 தூத்துக்குடி 2,124 1017 1,096 11
32 திருநெல்வேலி 1,629 804 815 10
33 திருப்பூர் 294 167 125 2
34 திருச்சி 1,401 797 589 15
35 வேலூர் 2,622 1,034 1,582 6
36 விழுப்புரம் 1,455 921 515 19
37 விருதுநகர் 1,833 827 994 12
38 விமான நிலையத்தில் தனிமை 561 260 300 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 406 176 230 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 422 326 96 0
மொத்த எண்ணிக்கை 1,34,226 85,915 46,410 1,898

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x