Published : 11 Jul 2020 12:15 pm

Updated : 11 Jul 2020 12:15 pm

 

Published : 11 Jul 2020 12:15 PM
Last Updated : 11 Jul 2020 12:15 PM

ஜூலை 11-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்

july-11

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.


அதன்படி இன்று (ஜூலை 11) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

எண் மண்டலம் குணமடைந்தவர்கள் இறந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்
1 திருவொற்றியூர் 2040 67 802
2 மணலி 966 16 377
3 மாதவரம் 1698 32 651
4 தண்டையார்பேட்டை 6424 174 1464
5 ராயபுரம் 7820 165 1476
6 திருவிக நகர் 4636 120 1273
7 அம்பத்தூர் 2411 43 1125
8 அண்ணா நகர் 6198 104 2075
9 தேனாம்பேட்டை 6300 177 1868
10 கோடம்பாக்கம் 5737 120 2383
11 வளசரவாக்கம் 2653 38 990
12 ஆலந்தூர் 1454 24 551
13 அடையாறு 3471 66 1191
14 பெருங்குடி 1412 26 508
15 சோழிங்கநல்லூர் 1150 10 457
16 இதர மாவட்டம் 786 14 1425
55,156 1,196 18,616

தவறவிடாதீர்!


கரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்ணிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author