Published : 08 Jul 2020 06:21 PM
Last Updated : 08 Jul 2020 06:21 PM

ஜூலை 8-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 8) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,22,350 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 7 வரை ஜூலை 8 ஜூலை 7 வரை ஜூலை 8
1 அரியலூர் 460 11 15 1 487
2 செங்கல்பட்டு 6,938 273 4 0 7,215
3 சென்னை 71,217 1,261 22 0 72,500
4 கோயம்புத்தூர் 821 87 19 0 927
5 கடலூர் 1,207 70 135 1 1,413
6 தருமபுரி 94 28 30 4 156
7 திண்டுக்கல் 696 10 33 0 739
8 ஈரோடு 286 10 0 0 296
9 கள்ளக்குறிச்சி 915 12 357 1 1,285
10 காஞ்சிபுரம் 2,834 133 3 0 2,970
11 கன்னியாகுமரி 689 112 68 3 872
12 கரூர் 132 7 43 0 182
13 கிருஷ்ணகிரி 167 12 36 2 217
14 மதுரை 4,552 379 126 0 5,057
15 நாகப்பட்டினம் 259 18 47 1 325
16 நாமக்கல் 107 9 11 3 130
17 நீலகிரி 148 10 2 0 160
18 பெரம்பலூர் 168 3 2 0 173
19 புதுக்கோட்டை 394 31 24 0 449
20 ராமநாதபுரம் 1,356 65 123 0 1,544
21 ராணிப்பேட்டை 1,262 16 47 0 1,325
22 சேலம் 1,040 64 301 4 1,409
23 சிவகங்கை 540 28 37 6 611
24 தென்காசி 492 25 39 2 558
25 தஞ்சாவூர் 510 15 19 0

544

26 தேனி 1,197 75 25 0 1,297
27 திருப்பத்தூர் 279 10 43 0 332
28 திருவள்ளூர் 5,199 300 8 0 5,507
29 திருவண்ணாமலை 2,349 55 284 0 2,688
30 திருவாரூர் 547

36

29 2 614
31 தூத்துக்குடி 1,220 141 197 0 1,558
32 திருநெல்வேலி 940 6

354

0 1,300
33 திருப்பூர் 235 26 1 0 262
34 திருச்சி 1,050 21 6 0 1,077
35 வேலூர் 2,073 160 25 0 2,258
36 விழுப்புரம் 1,151 104 82 2 1,339
37 விருதுநகர் 1,125 70 103 0 1,298
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 448 28 476
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 376 3 379
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 421 0 421
மொத்தம் 1,14,649 3,693 3,945 63 1,22,350

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x