Published : 07 Jul 2020 07:47 PM
Last Updated : 07 Jul 2020 07:47 PM

ஜூலை 7-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 7) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,18,594 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 6 வரை ஜூலை 7 ஜூலை 6 வரை ஜூலை 7
1 அரியலூர் 460 0 15 0 475
2 செங்கல்பட்டு 6,851 87 4 0 6,942
3 சென்னை 70,005 1,203 22 0 71,230
4 கோயம்புத்தூர் 784 36 19 0 839
5 கடலூர் 1,146 61 131 4 1,342
6 தருமபுரி 90 4 30 0 124
7 திண்டுக்கல் 690 7 33 0 730
8 ஈரோடு 286 0 0 0 286
9 கள்ளக்குறிச்சி 891 26 355 2 1,274
10 காஞ்சிபுரம் 2,728 105 2 1 2,836
11 கன்னியாகுமரி 572 117 66 2 757
12 கரூர் 127 4 43 0 174
13 கிருஷ்ணகிரி 166 1 35 1 203
14 மதுரை 4,214 334 126 0 4,674
15 நாகப்பட்டினம் 264 3 46 1 314
16 நாமக்கல் 105 2 8 3 118
17 நீலகிரி 143 5 2 0 150
18 பெரம்பலூர் 168 0 2 0 170
19 புதுக்கோட்டை 352 42 23 1 418
20 ராமநாதபுரம் 1,334 22 123 0 1,479
21 ராணிப்பேட்டை 1,145 120 42 5 1,312
22 சேலம் 987 52 301 0 1,340
23 சிவகங்கை 524 15 37 0 576
24 தென்காசி 430 61 38 1 530
25 தஞ்சாவூர் 480 34 19 0

533

26 தேனி 1,103 94 25 0 1,222
27 திருப்பத்தூர் 243 36 39 4 322
28 திருவள்ளூர் 4,980 217 8 0 5,205
29 திருவண்ணாமலை 2,262 87 272 12 2,633
30 திருவாரூர் 526

21

27 2 576
31 தூத்துக்குடி 1,078 141 194 3 1,416
32 திருநெல்வேலி 767 174

347

7 1,295
33 திருப்பூர் 219 17 1 0 237
34 திருச்சி 998 55 6 0 1,059
35 வேலூர் 1,958 114 22 3 2,097
36 விழுப்புரம் 1,150 1 82 0 1,233
37 விருதுநகர் 872 253 103 0 1,228
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 442 6 448
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 369 7 376
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 421 0 421
மொத்தம் 1,11,098 3,551 3,880 65 1,18,594

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x