Published : 05 Jul 2020 07:03 PM
Last Updated : 05 Jul 2020 07:03 PM

ஜூலை 5-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,11,151 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 4 வரை ஜூலை 5 ஜூலை 4 வரை ஜூலை 5
1 அரியலூர் 451 2 15 0 468
2 செங்கல்பட்டு 6,355 274 4 0 6,633
3 சென்னை 66,519 1,713 22 0 68,254
4 கோயம்புத்தூர் 701 21 17 2 741
5 கடலூர் 1,092 35 126 4 1,257
6 தருமபுரி 86 9 26 0 121
7 திண்டுக்கல் 600 72 30 2 704
8 ஈரோடு 222 26 0 0 248
9 கள்ளக்குறிச்சி 775 75 347 8 1,205
10 காஞ்சிபுரம் 2,393 152 2 0 2,547
11 கன்னியாகுமரி 487 8 65 0 560
12 கரூர் 116 9 40 1 166
13 கிருஷ்ணகிரி 144 7 32 2 185
14 மதுரை 3,652 307 125 1 4,085
15 நாகப்பட்டினம் 238 2 41 4 285
16 நாமக்கல் 97 4 8 0 109
17 நீலகிரி 121 1 2 0 124
18 பெரம்பலூர் 165 1 2 0 168
19 புதுக்கோட்டை 271 56 23 0 350
20 ராமநாதபுரம் 1,169 93 123 0 1,385
21 ராணிப்பேட்டை 1,039 67 42 0 1,148
22 சேலம் 906 41 291 9 1,247
23 சிவகங்கை 396 84 28 4 512
24 தென்காசி 372 38 36 2 448
25 தஞ்சாவூர் 461 16 19 0

496

26 தேனி 962 24 23 0 1,009
27 திருப்பத்தூர் 222 0 37 0 259
28 திருவள்ளூர் 4,589 209 8 0 4,806
29 திருவண்ணாமலை 2,089 136 267 5 2,497
30 திருவாரூர் 499

15

25 0 539
31 தூத்துக்குடி 928 41 193 0 1,162
32 திருநெல்வேலி 635 48

347

0 1,030
33 திருப்பூர் 197 6 1 0 204
34 திருச்சி 880 86 6 0 972
35 வேலூர் 1,731 179 22 0 1,932
36 விழுப்புரம் 999 107 78 2 1,186
37 விருதுநகர் 679 113 103 0 895
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 413 19 432
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 359 7 366
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 415 1 416
மொத்தம் 1,03,238 4,077 3,763 73 1,11,151

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x