Published : 05 Jul 2020 07:02 PM
Last Updated : 05 Jul 2020 07:02 PM

ஜூலை 5 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 5) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,11,151 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 468 447 21 0
2 செங்கல்பட்டு 6,633

3,445

3,068 119
3 சென்னை 68,254 42,309 24,890 1054
4 கோயம்புத்தூர் 741 275 464 1
5 கடலூர் 1,257 887 365 5
6 தருமபுரி 121 52 69 0
7 திண்டுக்கல் 704 324 373 7
8 ஈரோடு 248 81 162 5
9 கள்ளக்குறிச்சி 1,205 515 686 4
10 காஞ்சிபுரம் 2,547 983 1,531 33
11 கன்னியாகுமரி 560 247 310 3
12 கரூர் 166 126 37 3
13 கிருஷ்ணகிரி 185 73 110 2
14 மதுரை 4,085 1,048 2,975 62
15 நாகப்பட்டினம் 285 114 171 0
16 நாமக்கல் 109 90 18 1
17 நீலகிரி 124 49 75 0
18 பெரம்பலூர் 168 156 12 0
19 புதுகோட்டை 350 108 236 6
20 ராமநாதபுரம் 1,385 424 941 20
21 ராணிப்பேட்டை 1,148 537 606 5
22 சேலம் 1,247 400 842 5
23 சிவகங்கை 512 178 327 7
24 தென்காசி 448 207 240 1
25 தஞ்சாவூர் 496 310 184 2
26 தேனி 1,009 368 634 7
27 திருப்பத்தூர் 259 90 169 0
28 திருவள்ளூர் 4,806 3,062 1,650 94
29 திருவண்ணாமலை 2,497 1,140 1,342 15
30 திருவாரூர் 539 348 191 0
31 தூத்துக்குடி 1,162 847 311 4
32 திருநெல்வேலி 1,030 671 350 9
33 திருப்பூர் 204 125 79 0
34 திருச்சி 972 483 485 4
35 வேலூர் 1,932 579 1,347 6
36 விழுப்புரம் 1,186 604 565 17
37 விருதுநகர் 895 385 502 8
38 விமான நிலையத்தில் தனிமை 432 235 196 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 366 132 234 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 416 324 92 0
மொத்த எண்ணிக்கை 1,11,151 62,778 46,860 1,510

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x