Published : 02 Jul 2020 07:12 PM
Last Updated : 02 Jul 2020 07:12 PM

ஜூலை 2-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 98,392 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூலை 1 வரை ஜூலை 2 ஜூலை 1 வரை ஜூலை 2
1 அரியலூர் 448 0 15 0 463
2 செங்கல்பட்டு 5,632 171 4 0 5,807
3 சென்னை 60,549 2,027 22 0 62,598
4 கோயம்புத்தூர் 546 47 15 0 608
5 கடலூர் 976 32 105 11 1,124
6 தருமபுரி 67 5 19 2 93
7 திண்டுக்கல் 477 94 30 0 601
8 ஈரோடு 174 17 0 0 191
9 கள்ளக்குறிச்சி 546 133 332 6 1,017
10 காஞ்சிபுரம் 2,037 112 2 0 2,151
11 கன்னியாகுமரி 334 38 64 0 436
12 கரூர் 106 4 39 0 149
13 கிருஷ்ணகிரி 120 9 26 1 156
14 மதுரை 2,737 273 123 0 3,133
15 நாகப்பட்டினம் 217 3 40 0 260
16 நாமக்கல் 89 0 8 0 97
17 நீலகிரி 107 8 2 0 117
18 பெரம்பலூர் 156 6 2 0 164
19 புதுக்கோட்டை 183 28 23 0 234
20 ராமநாதபுரம் 877 108 75 9 1,069
21 ராணிப்பேட்டை 724 127 40 0 891
22 சேலம் 677 77 269 11 1,034
23 சிவகங்கை 244 59 24 4 331
24 தென்காசி 330 22 35 0 387
25 தஞ்சாவூர் 431 15 19 0

465

26 தேனி 714 64 22 1 801
27 திருப்பத்தூர் 167 2 15 0 184
28 திருவள்ளூர் 3,995 164 8 0 4,167
29 திருவண்ணாமலை 1,603 167 256 3 2,029
30 திருவாரூர் 444

27

24 1 496
31 தூத்துக்குடி 765 70 193 0 1,028
32 திருநெல்வேலி 496 45

334

4 879
33 திருப்பூர் 187 6 1 0 194
34 திருச்சி 698 53 3 1 755
35 வேலூர் 1,367 137 16 1 1,521
36 விழுப்புரம் 869 44 70 3 986
37 விருதுநகர் 435 76 103 0 614
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 398 6 404
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 339 7 346
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 410 2 412
மொத்தம் 90,524 4,270 3,525 73 98,392

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x