Published : 01 Jul 2020 06:36 PM
Last Updated : 01 Jul 2020 06:36 PM

ஜூலை 1-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 94,049 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 30 வரை ஜூலை 1 ஜூன் 30 வரை ஜூலை 1
1 அரியலூர் 447 1 15 0 463
2 செங்கல்பட்டு 5,418 226 4 0 5,648
3 சென்னை 58,329 2,182 22 0 60,333
4 கோயம்புத்தூர் 523 23 15 0 561
5 கடலூர் 968 8 105 0 1081
6 தருமபுரி 64 3 17 2 86
7 திண்டுக்கல் 442 35 30 0 507
8 ஈரோடு 157 19 0 0 176
9 கள்ளக்குறிச்சி 520 26 330 2 878
10 காஞ்சிபுரம் 1,979 86 2 0 2,067
11 கன்னியாகுமரி 307 30 61 3 401
12 கரூர் 102 4 39 0 145
13 கிருஷ்ணகிரி 115 5 25 1 146
14 மதுரை 2,438 297 123 0 2,858
15 நாகப்பட்டினம் 217 6 37 3 263
16 நாமக்கல் 88 3 8 0 99
17 நீலகிரி 87 18 2 0 107
18 பெரம்பலூர் 156 0 2 0 158
19 புதுக்கோட்டை 151 30 23 0 204
20 ராமநாதபுரம் 777 100 64 11 952
21 ராணிப்பேட்டை 714 8 40 0 762
22 சேலம் 515 162 253 16 946
23 சிவகங்கை 215 29 23 1 268
24 தென்காசி 312 21 35 0 368
25 தஞ்சாவூர் 429 7 19 0

455

26 தேனி 681 33 22 0 736
27 திருப்பத்தூர் 157 14 12 3 186
28 திருவள்ளூர் 3,823 147 8 0 3,978
29 திருவண்ணாமலை 1,564 39 253 3 1,859
30 திருவாரூர் 431

13

24 0 468
31 தூத்துக்குடி 750 15 193 0 958
32 திருநெல்வேலி 464 32

333

1 830
33 திருப்பூர் 177 10 1 0 188
34 திருச்சி 667 31 3 0 701
35 வேலூர் 1,292 76 15 1 1,384
36 விழுப்புரம் 851 23 66 4 944
37 விருதுநகர் 390 45 103 0 538
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 385 13 398
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 332 7 339
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 406 4 410
மொத்தம் 86,719 3,807 3,448 75 94,049

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x