Published : 26 Jun 2020 06:58 PM
Last Updated : 26 Jun 2020 06:58 PM

ஜூன் 26 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 74,622 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 454 391 63 0
2 செங்கல்பட்டு 4,651 2,463 2,119 68
3 சென்னை 49,690 28,823 20,136 730
4 கோயம்புத்தூர் 393 176 215 1
5 கடலூர் 929 535 389 5
6 தருமபுரி 53 19 34 0
7 திண்டுக்கல் 344 231 109 4
8 ஈரோடு 100 74 24 2
9 கள்ளக்குறிச்சி 527 325 201 1
10 காஞ்சிபுரம் 1,580 733 829 18
11 கன்னியாகுமரி 275 121 153 1
12 கரூர் 135 98 37 0
13 கிருஷ்ணகிரி 87 32 53 2
14 மதுரை 1,477 520 944 13
15 நாகப்பட்டினம் 209 82 127 0
16 நாமக்கல் 97 86 10 1
17 நீலகிரி 56 21 35 0
18 பெரம்பலூர் 165 147 18 0
19 புதுகோட்டை 112 40 70 2
20 ராமநாதபுரம் 546 162 380 4
21 ராணிப்பேட்டை 620 318 300 2
22 சேலம் 599 229 368 2
23 சிவகங்கை 130 71 58 1
24 தென்காசி 294 111 183 0
25 தஞ்சாவூர் 382 156 225 1
26 தேனி 477 143 332 2
27 திருப்பத்தூர் 100 44 56 0
28 திருவள்ளூர் 3,277 1,923 1,299 55
29 திருவண்ணாமலை 1,498 573 916 9
30 திருவாரூர் 295 131 164 0
31 தூத்துக்குடி 789 513 272 4
32 திருநெல்வேலி 710 490 215 5
33 திருப்பூர் 141 117 24 0
34 திருச்சி 493 234 255 4
35 வேலூர் 901 214 684 3
36 விழுப்புரம் 712 434 266 12
37 விருதுநகர் 314 158 152 4
38 விமான நிலையத்தில் தனிமை 350 138 211 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 258 72 186 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 402 209 193 0
மொத்த எண்ணிக்கை 74,622 41,357 32,305 957

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x