Published : 26 Jun 2020 06:57 PM
Last Updated : 26 Jun 2020 06:57 PM

ஜூன் 26-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 26) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 74,622 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 25 வரை ஜூன் 26 ஜூன் 25 வரை ஜூன் 26
1 அரியலூர் 435 4 15 0 454
2 செங்கல்பட்டு 4,415 232 4 0 4,651
3 சென்னை 47,712 1,956 22 0 49,690
4 கோயம்புத்தூர் 337 41 13 2 393
5 கடலூர் 836 17 76 0 929
6 தருமபுரி 38 5 9 1 53
7 திண்டுக்கல் 312 2 30 0 344
8 ஈரோடு 94 6 0 0 100
9 கள்ளக்குறிச்சி 236 48 233 10 527
10 காஞ்சிபுரம் 1,488 90 2 0 1,580
11 கன்னியாகுமரி 195 25 52 3 275
12 கரூர் 94 2 39 0 135
13 கிருஷ்ணகிரி 67 14 6 0 87
14 மதுரை 1,289 190 94 4 1,477
15 நாகப்பட்டினம் 167 17 25 0 209
16 நாமக்கல் 83 6 8 0 97
17 நீலகிரி 47 7 2 0 56
18 பெரம்பலூர் 163 0 2 0 165
19 புதுக்கோட்டை 80 10 22 0 112
20 ராமநாதபுரம் 433 68 41 4 546
21 ராணிப்பேட்டை 528 53 39 0 620
22 சேலம் 300 86 188 25 599
23 சிவகங்கை 101 7 22 0 130
24 தென்காசி 251 12 31 0 294
25 தஞ்சாவூர் 338 25 19 0

382

26 தேனி 416 40 21 0 477
27 திருப்பத்தூர் 91 4 5 0 100
28 திருவள்ளூர் 3,092 177 8 0 3,277
29 திருவண்ணாமலை 1,231 66 197 4 1,498
30 திருவாரூர் 264

16

13 2 295
31 தூத்துக்குடி 560 36 192 1 789
32 திருநெல்வேலி 360 18

331

1 710
33 திருப்பூர் 126 14 1 0 141
34 திருச்சி 458 32 3 0 493
35 வேலூர் 740 148 12 1 901
36 விழுப்புரம் 654 16 41 1 712
37 விருதுநகர் 183 33 98 0 314
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 328 22 350
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 217 41 258
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 402 0 402
மொத்தம் 68,114 3,523 2,863 122 74,622

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x