Published : 24 Jun 2020 07:08 PM
Last Updated : 24 Jun 2020 07:08 PM

ஜூன் 24-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

சென்னை

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 67,468 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம்
ஜூன் 23 வரை ஜூன் 24 ஜூன் 23 வரை ஜூன் 24
1 அரியலூர் 417 8 15 0 440
2 செங்கல்பட்டு 4,067 131 4 0 4,202
3 சென்னை 44,138 1,654 22 0 45,814
4 கோயம்புத்தூர் 280 21 12 1 314
5 கடலூர் 781 38 70 3 892
6 தருமபுரி 35 1 9 0 45
7 திண்டுக்கல் 325 12 29 1 367
8 ஈரோடு 85 4 0 0 89
9 கள்ளக்குறிச்சி 210 17 220 1 448
10 காஞ்சிபுரம் 1,307 66 2 0 1,375
11 கன்னியாகுமரி 133 21 45 1 200
12 கரூர் 85 5 35 4 129
13 கிருஷ்ணகிரி 62 3 6 0 71
14 மதுரை 883 97 93 0 1,073
15 நாகப்பட்டினம் 146 60 20 2 228
16 நாமக்கல் 81 1 8 0 90
17 நீலகிரி 44 2 2 0 48
18 பெரம்பலூர் 161 5 2 0 168
19 புதுக்கோட்டை 66 13 22 0 101
20 ராமநாதபுரம் 296 1 41 0 338
21 ராணிப்பேட்டை 504 2 39 0 545
22 சேலம் 198 48 151 7 404
23 சிவகங்கை 73 15 22 0 110
24 தென்காசி 241 5 31 0 277
25 தஞ்சாவூர் 306 15 14 0

335

26 தேனி 267 81 17 0 365
27 திருப்பத்தூர் 74 11 2 0 87
28 திருவள்ளூர் 2,812 87 8 0 2,907
29 திருவண்ணாமலை 1,135 52 183 2 1,372
30 திருவாரூர் 228

31

13 0 272
31 தூத்துக்குடி 492 49 191 0 732
32 திருநெல்வேலி 324 25

324

7 680
33 திருப்பூர் 119 1 1 0 121
34 திருச்சி 356 75 2 1 434
35 வேலூர் 522 50 7 1 580
36 விழுப்புரம் 590 29 30 5 654
37 விருதுநகர் 139 38 96 2 275
38 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 277 31 308
39 விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 0 0 155 21 176
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 0 0 401 1 402
மொத்தம் 61,982 2,774 2,621 91 67,468

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x