Published : 24 Jun 2020 07:10 PM
Last Updated : 24 Jun 2020 07:10 PM

ஜூன் 24 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 67,468 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 440 390 50 0
2 செங்கல்பட்டு 4,202 2,316 1,825 60
3 சென்னை 45,814 26,472 18,673 668
4 கோயம்புத்தூர் 314 170 142 1
5 கடலூர் 892 522 365 5
6 தருமபுரி 45 19 26 0
7 திண்டுக்கல் 367 224 139 4
8 ஈரோடு 89 72 15 2
9 கள்ளக்குறிச்சி 448 325 122 1
10 காஞ்சிபுரம் 1,375 647 711 17
11 கன்னியாகுமரி 200 103 96 1
12 கரூர் 129 90 39 0
13 கிருஷ்ணகிரி 71 32 37 2
14 மதுரை 1,073 423 641 9
15 நாகப்பட்டினம் 228 73 155 0
16 நாமக்கல் 90 86 3 1
17 நீலகிரி 48 17 31 0
18 பெரம்பலூர் 168 146 22 0
19 புதுகோட்டை 101 38 61 2
20 ராமநாதபுரம் 338 144 190 4
21 ராணிப்பேட்டை 545 301 242 2
22 சேலம் 404 215 187 2
23 சிவகங்கை 110 58 51 1
24 தென்காசி 277 110 167 0
25 தஞ்சாவூர் 335 150 184 1
26 தேனி 365 134 229 2
27 திருப்பத்தூர் 87 43 44 0
28 திருவள்ளூர் 2,907 1,468 1,394 45
29 திருவண்ணாமலை 1,372 546 819 7
30 திருவாரூர் 272 112 160 0
31 தூத்துக்குடி 732 450 278 4
32 திருநெல்வேலி 680 433 242 5
33 திருப்பூர் 121 116 5 0
34 திருச்சி 434 206 225 3
35 வேலூர் 580 153 424 3
36 விழுப்புரம் 654 424 218 12
37 விருதுநகர் 275 148 126 1
38 விமான நிலையத்தில் தனிமை 308 128 179 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 176 62 114 0
39 ரயில் நிலையத்தில் தனிமை 402 197 205 0
மொத்த எண்ணிக்கை 67,468 37,763 28,836 866

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x